பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 தேசண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

திருக்கண்ணப்பர் செய்த பூசையின் அருமை பெருமையினைப் பல புராண நூல்களும், தோத்திர நூல்களும், தனிப்பாடல்களும் பாடி மகிழ்ந்துள்ளன.

திருவாசகம் இவரது பூசையை, பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கது. செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊன் அமுதம் விருப்புற்று வேடளுர் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவ தோள்நோக்கம் ஆடாமே?” என்றும்,

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை’ என்றும்,

திருஞானசம்பந்தர்,

'வாய்கலசம் ஆகவழி பாடு செய்யும் வேடன் மலராகும் நயனம்

காய்கனே விளுல் இடந்து ஈசன் அடி கூடும் காளத்தி மலேயே’’

என்றும்,

துேவப்பெரும் தடக்கை வீரன்

கொடுஞ்சிலே இறைச்சி பாரம் துவர்ப்பெரும் செருப்பால் நீக்கித்

துரயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெரும் குருதி சோர

ஒருகனே உவந்தங் கம்பப் தங்ப்பெருந் தேவு செய்தார்

சாய்க்காடு மேவி னுரே'

என்று அப்பரும்,

சேடு பெருமை. ஊன் . மாமிசம், குவவு - திரட்சி. கொடுஞ்சில வளைந்த வில். கணே - அம்பு. உவ-மகிழ்ந்து, தூய.சுத்தமான துவர்.சிவப்பு. தோள் நோக்கம்-பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு. நயனம் - கண்,