பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கோபங்கொண்டு சனி எனக்கானுய் என்று கூறியதற். குக்காரணமும் கூறுபவர்போல் "வீட்டில் பெண் களுக்கு நான் ஒரு கட்டளே இட்டால் குருடா எங்க ளேக் கூப்பிடாதே என்று சொன்னுல், நான் எப்படிப் பொறுப்பேன்? முகத்தில் கண்களை இழந்து எப்படி வாழ்வேன்?' என்றும் கூறி விளக்கினர். இக் கருத்துகளையே,

மகத்தில் புக்கதோர் சனிஎனக் காணுய்

மைந்த னேமணி யேமன வாளா அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னல் அழையேல் போகுரு டாஎனத் தரியேன் முகத்தில் கண் இழந் தெங்ங்ணம் வாழ்கேன்

முக்க முைறை யோமறை ஓதி உகைக்கும் தண்கடல் ஒதம்வந் துலவும் ஒற்றி ஊர்எனும் ஊர்உறை வானே'

என்று இப் பாடலில் பாடியுள்ளனர்.

பத்தாவது பாட்டுப் பதிகப் பயனே உணர்த்தும் பாட்டாகும். இப்பாட்டில் சுந்தரர் தம்மை உலகம் போற்றும் நான்கு வேதங்களேயும் ஆறு அங்கங் களையும் பயின்ற நாவன் என்றும், ஒழுக்கம் மிக உடையவன் என்றும், தம் அடக்கம் தோன்ற, சிறுவன் வன்தொண்டன் என்றும் கூறிக்கொள் கின்றனர். வன்தொண்டன் என்பது சுந்தரர் பெயர் களில் ஒன்று. இப் பாடல்கள் பத்தையும் பாட வல்லவர் நிச்சயமாகப் பரகதி அடைவர் என்றதை யும் கூறி முடிக்கின்றனர். அப்பாடலே,

ஒதம் வந்துல வும்கரை தன்மேல்

ஒற்றி ஊர் உறை செல்வனே நாளும் ஞாலம் தான் பர் வப்படு கின்ற

நான் மறை அங்கம் ஒதிய நசவன்

அகம் - வீடு. உகைக்கும் - மோதும். ஒதம் . అడి,