பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சோதி மாமதி போல்முக மும் கிளர்

மேரு லாவிய மாமுலே யுங்கொடு தூர வேவரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே சோலி பேசிமுன் குளில்இ ணங்கிய

மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு சூதி ல்ைவர வேமனை கொண்டவ ருடன் மேவி மோதி யேகனி வாய்அத ரம்தரு

நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின் மோன மாய் அவ மேசில சண்டைக ளுடனேகி மோச மேதரு தோதக வம்பியர்

மீதி லேமய லாகிம னம்தளர் மோட கிைய பாதக னுங்கதி பெறுவேனே ஆதி யே.எனும் வானவர் தம்பகை

யான சூரனை மோதிய ரும்பொடி யாக வேமயி லேறிமு னிந்திடு நெடுவேலா ஆயர் வாழ்பதி தோறுமு கந்துரல்

ஏறி யேஉறி மீதளை யும்கள வாக வேகொடு போதது கர்ந்தவன் மருகோனே வாதி ல்ைவரு காளியை வென்றிடும்

ஆதி நாயகர் வீறுத யங்குகை வாரீ ராசனு மேபணி யும் திரு நடபாதர் வாச மாமல ரோனெடு செந்திரு

மார்பில் வீறிய மாயவ னும்பணி மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் பெருமாளே.

- திருப்புகழ்.

.-ങ്ങു-ജ്ജ

மாமதி சிறந்த சந்திரன், அதரம் . உதடு, அளே வெண்ணெய், ஆதி நாயகர் - சிவபெருமான், சோலி - தங்கள் வியாபாரப் பேச்சை, அவமே வீணுக, தோதக வம்பியர் - வஞ்சனே செய்யும் பெண்டிர், மோடன்.மூடன், நுகர்ந்தவன் - உண்டவளுகிய கண்ணன், வாரி ராசன் - கடல் தலைவனை வருணன், மாமலரோன் . சிறந்த தாமரை வில் வீற்றிருக்கும் பிரமன், திரு இலக்குமி.