பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மயிலாப்பூர் 283

இத்தலத்து முருகப் பெருமான் மீது பாடிய. திருப்புகழ் பத்து. அவற்றுள் ஒன்று,

களபமணி ஆரம் உற்ற வனசமுலை மீது கொற்ற

கலகமத வேள்தொ டுத்த கணையாலும் கனிமொழிமீ ஞர்கள் முற்றும் இசைவசைகள் பேச வுற்ற க ைல் எனவு லாவு வட்ட மதியாலும் வளமையணி நீடு புட்ப சயன அணை மீதுருக்கி

வனிதைமடல் நாடி நித்தம் நலியாதே வரி அளிஉ லாவு துற்ற இருபுயம் அளாவி வெற்றி -

மலர் அணையில் நீஅனேக்க வரவேணும் துளபமணி மார்ப சக்கர தரன் அரீமு ராரி சர்ப்ப

துயிலதரன் ஆத ரித்த மருகோனே சுருதிமறை வேள்வி மிக்க மயிலே நகர் மேவும் உக்ர

துரகதக லாப பச்சை மயில் வீரா அனகைவணி கோர்கு லத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா அருவரையை நீறெ குழப்பி நிருதர்தமை வேர் அ றுத்து

அமரர்பதி வாழ வைத்த பெருமாளே.

-திருப்புகழ்

களபம் - சந்தனம். வனசம் - தாமரை, கொற்றம் . வீரம். மதவேள் - மன்மதன் . கணே - மலர் அம்பு, மிஞர்கள் - மின்னல் ஒளியைப் போன்ற மாதர்கள். அளி - வண்டு, முராரி - முரனே அழித்த திருமால். சுருதிமறை - வேதம். வனிதை - பூம்பாவை. சொற்ற சொன்ன. அருவரை - கிரவுஞ்சமலே, நீறெழுப்பி - சாம்பராக்கி. நிருதர் - அரக்கர். மடல் நாடி - மடல் ஏறுதலே விரும்பி, துளயம் - துளசி. தரன் - கையில் ஏந்திய திருமால். வேள்வி யாகம். துரகத கலாப - குதிரையாகிய மயில். அளகைவணிகோர் - அனகாபுரிக்குத் தலைவனை குபேரனப் போன்ற பெரும் செல்வம் படைத்த வணிகராம் சிவநேசர். திருதச் . சூரன் முதலிய அரக்கர். அமரச்பதி - தேவலோகம். முருகனே திருஞானசம்பந்தர் எனும் கொள்கை இருத்தலின் இத் திருப்புகழின் ஈற்றில் அங்கம் பூம்பாவையை எழுப்பிய குறிப்பைப் பாடியுள்ளனர்.