பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திருஇடைச்சுரம் 287

இத்தலத்து வாழும் மாதர்களேப் பற்றிக் கூறுகை

鲁人3 ళ#6),

'வடம் உ8ல அயலன கருங்குருந் தேறி

வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும் இடமுலே அரிவையர் எழில் திகழ் சாரல், இடைச்சுரம்’

'புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்

புணர்மங் நடையவர் புடைஇடை ஆர்ந்த,

இடைச்சுரம்' என்று கூறியுள்ளனர்.

இறைவரைப்பற்றிப் குறிப்பிடுகையில், 'கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை உடையவர்' 'வணங்க வம், இணங்கவும் வாழ்த்தவும் படுவார்’ என்றும், *பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையவர்: என்றும், பலபுகழ் அல்லது பழி இலர்' என்றும், "அருமையர் அடிநிழல் பரவி நின்றேத்தும் அன் :புடை யடியவர்க் கணியரும் ஆவர்' என்றும் பாடி யள்ளனர்.

இப் பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் பாதி பகுதி திருஇடைச்சுரத்தின் இயற்கை வர்ணனை இனிது பாடப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்கவும்.

சீர்காழி நீர்வளம் உடையது எனப் புகழப்பட் டுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறை

புடை - பக்கத்தே. சுரம் - பாலேயில். வரை . மல. மட நடையவர் . பெண்கள். புடையிடை - பக்கங்களில், ஆர்ந்த - நிறைந்த வடம் - ஆலமரம், உலே - அசையும். வார் . ஒழுகும். அட்டும் - எடுக்கும். அரிவையர் - பெண் கள். பீடு - பெருமை.