பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. திருஇடைச்சுரம் 283

சிரு லாவிய ஒதிமம் ஆன மாநடை மாமயில்

சேய சாபல்க லாமதி முகமாளுர் தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலே

சேலு லாவிய கூர் விழி குமிழ்நாசி தாரு லாவிய நீள்குழல் வேயளாவிய தோனியர்

சார்பி லேதிரி வேதிைன் அருளாலே சாம வேதியர் வானவர் ஓதி நாள் மலர் துர்விய

தாளில் வீழ விமிைக அருள்வாயே காரு லாவிய நீன் புன வேடர் மால் வரை மீதுறை

காவல் மாதிளுெ டாவல்செய் தண்வோனே கான ஆகம வேதபு ராண நூல் பல ஓதிய

கார ணகரு னகர - முருகோனே போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு

பூட சேவக மாமயில் மிசையோனே போதின் மாதவன் மாதுமை பாதி ஆதியு மேதொழு

போரி மாநகர் மேவிய பெருமானே.

- திருப்புகழ்.

ஒதிமம் . அன்னம், மா - சிறந்த, சேய செம்மை.

மாளுர் - பெண்கள். நாசி - மூக்கு. தார் . மலே. குழல் - கூந்தல். வேய் = மூங்கில். வானவர் தேவர். நாள் - புதிய, விஞ - ஆராய்ச்சி அறிவு, கார் . மேகம். மால்வரை . பெரிய மலை. உறை வாழ்கின்ற, மாது . வள்ளி, கருணுகர . அருளுக்கு உறைவிடமான, கருணை +ஆகரம், வாரி - கடல். ஆ.ப - அரசனே. மிசையோன் . மேல் இருப்பவன். மாதவன் - திருமால், போரி - திருப்போஆர். பேசதன் - தாமரை மலரில் வாழும் பிரமன், ஆதி - முதன்மையான சிவபெருமான்,

3