பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும் இரும்பை ' மாசிலோர்கள் மலர் கொண் டணிகின்ற மாகாளம்' மறைகள் வல்லா வணங்கித் தொழுகின்ற மாகாணம்” ‘. வட்டம்குழ்ந்து புணிவார் பிணிதீர்க்கும் மாகாளம்: மேருவி வானேர் மறையேர் தொழுகின்ற மாகாளம்' என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

இத் தலத்து இயற்கை எழில், - - - - - - -

வண்டுகீதம் முரல்பொழில் சுலாய் நின்ற மாகாளம்" :: எழில்கொள் சோலை இரும்பைதனுள் ". கந்தமாய் பலவின் கனிகள் கமழும் பெர்

மத்திஏறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற கோளம்

ف.

மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்த் தழகாய மாக:ளம் ” ங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகய மாகாளம் " மட்டுஆர்ந்த பொழில்சூழ்ந்தெழில்ஆரும் மாகாளம் குரவம்ஆரும் பொழில்குயில்கள் சேரும் இரும்பை எழில் கொள் சோலை இரும்பை ' * மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரும் மாகாளம் ' என்று பாடப்பட்டுள்ளது. -

இறைவனது தன்மை 'வினே பறைவதாக்கும் பரமன்' எனப்பட்டுள்ளது. பறைவதாக்குவது என்பதன் பொருள், நீக்குவது என்பது.

வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் எந்தைபெம்மான் இடம்.எழில் கொள்சோலை இரும்பைதனுள் கந்தமாய பலவீன் கனிகள் கமழும்பொழில் மந்திஏறிக் கொணர்ந்துண் டுகள் கின்ற மாகாளமே '

-இரண்டாம் திருமுறை. திருச்சிற்றம்பலம்,

எஞ்சல்-குறைவு. மாசு-குற்றம், பிணி-நோய். மருவி. ஒன்று சேர்ந்து. வாளுேர் - தேவர். முரல் - ஒலிக்கின்ற, பொழில் - சோலே. சுலாய் - சூழ்ந்து, எழில் - அழகு கந்தம் வாசனை. மந்தி பெண் குரங்கு உகள்கின்ற துள்ளுகின் ந. நீறு . சாம்பல், விடை இரட்பம், ஊர்தியான் ஏறி நடத்துபவன்.