பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.6 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

என்று பாடி இருப்பதையும் காண்க. இக்காட்சியைத் திருக்காஞ்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் கருவறையில் (மூல்ட்டானத்தில் காணலாம்.

இப்பதிகந்தில் சுந்தரர் இறைவனைப் பற்றிப் விபுகழ்ந்து கூறுகையில், ~

'அமரர் தொழுதேத்தும் சீலம்தான் பெரிதும் உடையான்"

சிந்திப்பார் அவர்கள் சிந்தையுள்ளான் *s 'உற்றவர்க்கு உதவும் பெருமான்' பற்றிகுர்க்கு என்றும் பற்றவன்' 'பாவிப்பார் மனம் பாவிக் கொண்டான்' *அல்லல் தீர்த்து அருள் செய்யவல்லான்'

சோமவேதம் பெரிதும் உகப்பான்” 'நண்ணிஞர்க்கு என்றும் நல்லவன்'

  • சிந்தித்து என்றும் நினேந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன் '

'பந்தித்தவினை பற்றறுப்பான்' 'பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர் பரவப் படுவான்' என்று கூறியுள்ளனர்.

இப்பூதிகத்தில் வரும் நல்ல தம்பர் உருத்திர 1ல்ை பூசிக்கப்பட்டவர். கள்ளக் கம்பர், திருமாலால்

జీ' : பூசிக்கப்பட்டவர்.

சுந்தரர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ள பதிகம் எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். இதன் பண் தக்கேசி. இப்பண்ணே இக்காலத்துக் காம்போதி இராகத்தோடு ஒருவாறு ஒப்பிடலாம்.

சீலம் - ஒழுக்கம். உற்றவர் வந்தடைந்தவர். பரவி . துதித்து அல்லல் துயர் உகப்பான் - விரும்புபவன். தண்ணிஞர் - நெருங்கியவர். பந்தித்த - கட்டிய,