பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பாட்டி லும், பயிலப் புகுவார் சித்தம் ஒரு நெறி வைத்த இடம் என்றும், - r

திருவான் அடிக்கே வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம்’ - என்றும் புகழப்பட்டுள்ளது. திருவான் என்போன் திருவாளனுகிய சிவபெருவான். - ... -- ஆருவது, பாட்டிலும், ஏழாவது பாட்டிலும், பத்தாவது பாட்டிலும் முறையே,

1.தண்டம் உடைத்தரு மன்தமர் என் தம ரைச்செயும் வன்துயர் தீர்க்கும்.இடம் பிண்டம் உடைப்பிற வித்தலே நின்று.

தினேப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்'

கேட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழு

தேத்தும் இடம்கதி ரோன் ஒளியால் விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில்

பேடைதன் சேவலோ டாடும் இடம் மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு

மாதவி யோடு மணம்புணரும் அட்டப் பு:பங்கப் பிரான் திடம்கலிக் கச்சி அனேகங் காவதமே

என்றும்,

பயில . வாழ. சித்தம் - மனத்தை. ஒருநெறி . ஒருவழி. திருவான் - திருவாளன். தண்டம் - தண்டாயுதம் தருமன் - இயம தருமன். தமர் யமபடர்கள். என் தமர் . என் சுற்றத் தாராம் சிவனடியார்கள். பிண்டம் - உடம்பு. ஆக்கையை . உடலே (பிறப்பை) ஏத்தும் போற்றும். கதிரோன் . சூரியன் விடை ஊர்தி . இரடபத்தில் ஏறிவரும் சிவபெருமான். அட்டப் புயங்கப் பெருமான்-எட்டுக் கைகளே யுடைய சிவ பெருமான். மட்டு தேன். மாதவி - மாதவி என்னும் உமலர்க்கொடி. புணரும் சேரும்.