பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வரவு உண்டு. இம் முருகன் கோவில் மலைமேல் உளது. மலைக்குப் போகப் படிகள் உண்டு. இது வள்ளியை மணம் புரிந்த தலம். ஆகவே இது வள்ளிமலை எனப்படும். மேலே வள்ளி ஆய லோட்டிய மண்டபம் உளது. சுனேகள் உண்டு. இவற்றுள் மஞ்சள் நீர் சுனே என்பதும் ஒன்று. கல்லால் அமைந்த யானே உருவத்தை அங்குக் காணலாம், மலே அடிவாரத்தில் திருக்குளம் இருக்கிறது. இம்மலைக்கு அருணகிரியார் பாடிய பதிைேரு திருப்புகழ்கள் உண்டு. அவற்றுள் ஒன்று,

அல்லிவிழி யாலும் முல்லை நகையாலும்

அல்லல்பட ஆசைக் கடலியும் அள்ளஇனி தாகி நள்ளிரவு போலும்

உள்ளவினே ஆரத் தனமாரும் இல்லும் இளையோரும் மெல்ல அய லாக

வல்எருமை மாயச் சமஞரும் எள்ளிஎன தாவி கொள்ளே கொளும் நாளில்

உய்யஒரு நீபொன் கழல் தாராய் தொல்லைமறை தேடி இல்லேனனும் நாதர் சொல்லும்உய தேசக் குருநாதா துள்ளிவிளே யாடும் புள்ளிஉழை நான

வெள்ளிவனம் மீதுற் றுறைவோனே என்பது.

அல்லி - தாமரை இதழ், நகை - பல், சயினுள் - எமன், உழை மான், வல்லகரர் வல் + அசுரர், கொடிய அரக்கர்; சுரர் - தேவர், வல்லே - விரைவில், வடி - கூரிய, வள்ளி - வள்ளிக்கொடி, வினே செய்கை, ஆர - நிறைய, தனமார் - கொங்கையை உடைய வேசியர், இல் மனைவி, உய்ய - ஈடேற.