பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொன்னூல்விளக்கம். மமமா, இலை பதிவும், அன்றியு மித்தொடக்கத்தன பலவுளவாயிலு மவ ற்றை நிகண்டு இவாகர முதலியவற்றின் கண்ணே கான்க-தொல்காப பியம், "அரதிலாகை வசைநிலைக்கிளவியென, குபிரண்டாகு மியற்கைத் தௌப.-மாவென் கிளவி வியங்கோ லசைச் சொமி - அம்ம நேட்பிக்கு ம்- ஆங்க வுரையசை:- மியாவிக மோமதி விருஞ்சின் னென்னு, மாலயி னாறு முன்னிலை யசைச்சொல்.- கொலலேயையும்," -ரணநூல், "யா கா பிறபிறக்கரோ போமாதிகுஞ, சின்குரையோரும் போது மிருகதிட், டனறாந்தாக தான்கினறு நிறைசை மொழி. --மன்னேயசை நிலை யொழி யிசை யாககங் கழிவு மிகுதி நிலை பேறாரும் - விழைவேகால மொழியிசை திலலே." இவை மேற்கோள. எ - று நான் காமோததுஇடைச்சொல்லியல் - முற்றிற்று. ஐந்தாமோத்து உரிச்சொல்லியல். Chapter V.-Attributives. 138. உரிச்சொல் லெனப வுரியபற் குணசொல் லாகிப் பெயாவினை யணைந்து வருமே (+) (இ-ள) மேலேவகுத்துக்கூறிய நாலவகைச்சொற்களுளில்வோத்தின் கண்ணே யுரிச்சொலலியல்பினை விளக்குதும், உரியெனப்படுவன் பலவ கைக்குணங்களை யறிவிககும பெயர்ச்சொற்களாம். இவ்வுரிச்சொல் குறிப் பும், பண்பும,இசையும, என மூவகைப்படும். குறிப்பாவன் - மனததாற்கு றிததறியப்படுவன, பண்பாவன் - விழியாலறியப்படுவன, இசையாவன் செலியா எறியப்படுவன, இவற்றுள் - குறிப்புச்சொற்கள் வருமாறு:- சால், உறு, தவ, நனி,கடர்,கழி, என னுமாறு மிகுதி யென்னுங் குறிப்பை யுணாத்து வனவாம். (உ-ம.) தென் மலை யிருந்த சீரசான முனிவரன - சால், உறுவனி துரக்கும் - உறு, தவப் பல-தவ, கனிப்பயனகளை - நனி, துனிகூரெவ்வமொடு - கூா, கழிகலம-கழி, எனவரும், பையுள், சிறுமை, இரண்டும நோயையும்; இலமபாடு, ஒறகம், இரண்டும் வறுமையையும்; விறபபு, உறப்பு, வெறுப்பு,மூன்றுஞ் செறி விளையையும்; கறுப்பு, சிவப்பு, இரண்டும் வெகுளியையும்; உணாதது வனவாம், படா, எது. நினைத்தல- செல்லுதல் - ரோவு- மூன்றையும, செழு மை, எ -து. வளம - கொழுபபு - இரண்டையும; தா, எ-து . வலி - வருத்தம் இரண்டையும; உணர்த்து வனவாம, நன்னூல் - சாலவுறுதல் கனிர் கழிமிகல - தொல்காப்பியம் - "பையுளுஞ்சிறுமையு நோயின்பொருள்.- இலம்பாடொற்கமாயிரண்டும வறுமை விறப்பு முறப்பும் வெறுப்புளு செ றிவே - கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்.- படரே யுள்ளல் செலவு .