பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தொன்னூல்லினக்கம் யொததாழிசை மூன்று மோரைங் கொச்சகம் வெண்கலி கலிவெண்பா விகற்பமீ ரைந்தே. (இ-ள்.) கலிப்பா வியல்பும் விகற்பமு மாமாறுணாததுதும், கலிப் பாவோசை இன்னலோசை யெனப்படும. கவிப்பாவின் செல்லர்ச் சீரும விரவி வரினு நிரையீற் றியற்சீரு கேரிடை வஞ்சிச்சீரும் வெண்சீரு மேற் பன. இவற்றுண ணிரைமுதல வரும வெண்சீரு மிகுமெனக் கொள்க. மீளவுந் தனறனை யன்றிப் பிறதரை வரவும் பெறுமே. அன்றியுங் கலிப்பா வெல்லா நாற்சீரானவரு மளவடியா னடக்குமென் றுணாக. அன்றியு மொத்தாழிசைக் கலிப்பா மூன்றுங் கொச்சக மைந்தும் வெண்கலிப்பா வொன்றுங் கலிவெண்பா வொன்றுமாகக் கலிப்பா விகற்பம பததன க்கொளக, இவற்றிற கெலலாக் தனிததனிசு சூததிரம வாராமுன்ன ரவ ற்றிற்கு வேண்டிய வுறுப பிவை யெனக் காட்டுதும் - யாப்பருங் கலம்.- "துள்ள விசையன கலியே மற்றவை, வௌளையு மகவலு மாய்விளைக திறு மே." இது மேற்கோள. எ - று. 228. கவிமுதலுறுப்பாக தரவுதா ழிசையே துணையுறுப பெனக்கூன் சுரிதகம வணணக மம்போ தரங்க மாமிவை நான்கே. (ch) (இ-ள்) கலிப்பா வுறுப்பிவையென வுணாத்துதும். ஆகையின முத லுறுப்பெனவும் துணையுறுப் பெனவுங் கலிப்பாவுறுப் பிருவகைப் படும். இவற்றுட் டரவுக தாழிசையு மெனவிரண்டு முதலுறுப்பாம, கலிப்பாதலை யிலவருதலாற றரவெனும் பெயாதது. என்னை. தரவெனினு மெருத்தமெ னினு மொக்கும் அங்ஙனக தரவினகீழே தாழநதிசைப் படுத்தவாற றாழி சை யென்னும் பெயாதது. அனறியுந் தனிசசொலலுஞ் சுரிதகமும் வண ணகமு மம்போதரஙகமு மெனத் துணையுறுப் பொருநான கென்ப. இவற றுட் கூனெனினுந் தனிச்சொல லெனினு மொக்கும. இவை யெல்லாவற் றையு மினி விளக்குதும், எ-று. 229. தரவு தாழிசை தன்றளை வெண்டளை யிரணடுறழத் தளவடி யிரண்டும் பலவுமாம். (60) (இ-ள்.) தரவு தாழிசை யாமாறுணாத்துதும், தரவுக தாழிசையுங கலித்தளை வெண்டளை யெனவிரண்டும விரவி யனவடியா வடி. இரண்டும் பலவுமாக நடக்கும். இவற்றிற் குதாரண மினிக காட்டுதும். 230. வண்ணக மளவடி வரைமுதற் பலவடி நானகாதி யெட்டீறாய் கடைமுடு கராகமாம். (கக) (இ-ள்) வண்ணக மாமாறுணாத்துதும். வண்ணகமெளினு முடுகிய லெனினு மாகமெனினு மொக்கும், இதுவே யளவடி முதலா வெல்லாவடி