பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொன்னூல்விளக்கம். ழுத்து மிகறுமாம இம்மூவிகார மனறியுஞ் சிலமுறை இருபத மொருப தமாகத் இரண்டு கலப்புழிச் சிலவெழுத்து அவ்வழி லிகாரப்படு மே னக்கொள்க. இவற்றுள், இரிதல- ஆதேசம, எ-ம. கெடுதல் = உலோ பம், எ-ம். மிகுதல் = ஆகமம்,எ- கலத்தல் = சங்கீரணம், எ-ம். வட மொழி யானே வழங்கும். தொகைப்படச் சொன்ன இயநாலெழுத்தின விகாரம வகைப்பட விளங்குதற் கல்வழிப் பொருளும் வேற்றுமைப் பொ ருளும் விளக்கல வேண்டும், ஏ-று. (4) 22 அலவழி வேற்றுமை யாமிரண்டவற்றுள் விரியினு முருபெடா வினைசார் பெயரே யலவழிப் பொருட்பெய ராகுமென்ப வேற்றுரு பில்லது விரிக்குங் காலை வேற்றுமைக கொனினது வேற்றுமைப் பொருளே. ன) அலவழியும் வேற்றுமையு மாமாறுணாததுதும் வினைஈசொற் சாரதை முதற்பெயராகி விரியினும் வேற்றுமை உருபு பெறாதுகிறகும் பெய ரே அலவழிப்பொருபெயா, ஏ-ம் முன்னே வேற்றுமை உருபு கொள்ளா தாயினும் விரிக்குங்காலை வேற்றுமை உருபு கொண்டுவரும் பெயரே வேற றுமைப்பொருடபெஃபா, எ -ம கொளக விதியைவிளக்குதும் (உ-ம்) கலலெ டுத்தான, கலவீடு, கல்வியளபு என்பவற்று ளுருபுதோன்றாநாயினும் பொ ருளைவிரித்தாற கல்லையெடுத்தான், சுல்லாலாயவீடு, கல்லினதியல்பென றவவுருபுகூட்ட வேண்டினமையால் இதிலே கல்லென்னுஞ்சொல் வேற றுமைப் பொருட பெயரெனப்படும். அவ்வுருபு தோன்றாமலுங் கூட்டாம தும விரித்துரைக்கப்படும் பெயர் அலவழிப்பொருட பெயரென்ப்படும். (உ-ம்) கலசிறிது, கலலுயாந்தது. இதிலே கல என்னுஞ் சொல அவ்வுரு பில்லாமையானும் பொருளை விரிக்க அவ்வுருபு கூட்ட வேண்டாமையா னும அலவழிப் பொருடபெய ரெனப்படும. அனறியும் (உ-ம்) பொன்னு டையான, என ஐ உருபு தொக்கியும், பொன்னையுடையான, எண் விரிக் தும, கலலெறிந்தா என ஆல உருபு தொக்கியும்; கல்லா லெறிந்தான், என விரிந்தும், கொற்றன மகள் என கு உருபு தொக்கியும், கொற்றறகு மகனஎன விரித்தும், மலைவீழருவி என இன உருபு தொக்கியும், மலையின் வீழருவிஎன விரித்தும், மலையினுச்சி என அது உருபுதொக்கியும், மலை யினது வுச்சி என விரிந்தும், மலைமுழை என கணணுருபுதொக்கியும் மலைக கண முழை என விரிககும, வேற்றுமைப் புணாச்சி ஆறுமவந்தன. அன் றியும, (உ.ம்) கொலயானை என வினைத்தொகையும், கருங்குதிரை என பண்புத் தொகையும, ஆயனசாததன, சாரைப்பாம்பு என இருபேரொ ட்டுப் பணபுத்தொகையும், பொற்சுணங்கு என்ன உவமைத்தொகையும, இராப்பகல் என உமமைத்தொகையும், பொற்றொடி என அன்மொழித்