பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= மூன்றவதெழுத்தின்ஷிகாரம் 19 தேன்கடிது, தேன்சுவை, இயலபாவின. தேன் +குடமநேககுடம், தேன +கடிது = தேக்கடிது, என் இருவழியும் ஈறுகெட்டு வலிமிக்கன. தேன்+ முரி = தேமுரி, தேன் + மாண்டது = தேமாண்டது, என இருவழியும் ஈறுகெ ட்டன. அனறியும, மின பின் என்னும் இருமொழிஈற்றில் வல்லினமவரின் உகரம் பெற்று வல்லொற்றிரட்டும் வேற்றுமை யிடத்தும் அவ்வழியிடத் தும் (உ-ம்.) மின+கடிது = மின்னுக்கடிது, பின்+கடி.துஃபின்னுக் கடிது, எ - ம் மின + கடுமை மின்னுக்கடுமை, பின்+கடுமை = பின்னுக்கடுமை, எ - ம வரும். இவற்றுள சிறிது - பெரிது-தீது, எ-ம். சிறுமை - பெருமை-தீமை, எ -ம் முறையே கூடடிக்காணக அன்றியும், தன என என்னும் இருயொ ழி ஈற்றில் வல்லினமவரின் இயலபுக திரிபுமாம் நின் என்னும் மொழியீற் றில் வலலினமவரின் எப்போதுமியல்பாம (உ-ம்.) தன்பகை - என்பகை என இயல்பாயின.தன் + பகை =தற்பகை, என + பகை = ஏற்பலக, என றுதிரிந்த கிண்பகை, என் இயலபாயின். நிற்பகை என வாரா, அன்றியும், ஊன, குயின், என்னும் இருமொழி ஈற்றில் வேற்றுமைப் புணாச்சியில் வல்லின்மவரின் திரியாதியலபா (உ-ம்) ஊணக்குமை, உனதீனம், எ- குயின்குழாம், குபின்றிரள, ஏ - ம வரும், (குயின் = மேகம் ) அன்றியும், எகின எ -து. புளியமரமுதற் பனமரமும், அன்னம், கவரிமா, புள்ளிமான், நாய, என்றிவையாகும். இவற்றுள மரமல்லாதன எகின என்னுமொழி இருவழியு மூவினம் வரின் இயலபாகவும், வல்லினமரின் அகரச்சாரி யை பெற்று வல்லொற்று மெல்லொற்று மிகவும்பெறும் (உ - n ) எகின் + கால = எகினகால, எ - ச. எகின -[ பெரிது = எனெபெரிது, எ-ம். இருவழியி லும் இயல்பாயின.எகின+கால = எனககால, ஏ - எகின+கால் = எகின ங்கால எ-ம.எகின + வெரிது= எகினமபெரிது, எ-ம எகின+பேடை = எகி னப்பேடை, எ-ம, இருவழியிலும் வலிமெலி மிக்கன ஏகின + அழகு = கி னவழகு, எ-ம். எகின் + வலிது = எகின வலிது, எ.ம மற்றை எழுத்துப்புணர் வழி அகரம்பெற்றவாறு காணக பிறவுமான எ - று. 26. லளவேற்றுமையிற் நடவுமலவழி யவற்றோடுறழவும் வலிவரின் தவவரி னியல்புநதிற்கதபின கெடுதலுமாகும் லளத்தனிக்குறிற்கீ ழலவழித்தவவரின் நிரிந்தொழிதாயதஞ் சேருமெனப ள்ளமுன்மெலிவரி னிருவழினணவா மவற்றுணத்திரிக தழிவாநதனிக்குறி னண்ணியவளமுன நவவுனணவாம். (இ-ள்) லகார னகாரங்களின் விகாரமாமாறுணாததுதும், வளவீற்று நிலைப்பதங்கள் வேற்றுமைப் பொருளாய் வல்லின முதற்பதத்தோடு புண