பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொன்னூல்விளக்கம். ரன் = தரேந்திரன், சருவ + ஈசுரன் = சருவேசுரன், உமா + சுன=டமே சன, சீத + இந்து=சிதேந்து, அமல் + உற்பவி = அமலோற்பவி,மகா + உத ரம்மைகோதரம, சுத்த+ உதகம = சுத்தோதகம், ஞானகாச்சிதன= ஞா னோசசிதன, மாதிர+ஊகி= மாதிரோகி,தாம+உதான் = தாமோதான தயா + உற்பத்தி = தயோற்பத்தி, தயா+ஊாசசிதன = தயோரச்சிதன, எ-ம வரும். அகர ஆகாரங்களில் ஒன்றன் முன் ஏகர ஐகாரங்களில், ஒன்று வகதால் ஐகாரமும், அவ்விரணடில ஒன்றனமுன் ஒகர ஒளகாரங்களி ல் ஒனறுவத்தால்ஔகாரமு முறையே நிலைப்பதலீறும் வரும்பத முதலுங் கெடத தோன்றுதல விருததி சாதியாகும். (உ - ம் ) சிவ+ ஏகம= சிவைக ம, சிவ+ஐக்கியம் = சிவைககியம, தரா+ ஏகவீரனா = தரைகவீரன, ஏக+ ஏகன = எகைகன, கலச + ஓதனம = கலசௌதமை, மகா+ஐசுவரியம= மகைசுவரியம், கோமன+ஓடதி = கொமளெளடதி, திவ்விய + ஔடதம = திவ்வியௌடதம, மகா+ஓ-தி-மகௌடதி, மகா+ஒளடதம் =மகௌ டதம, எ - ம, வரும் ஒரு பதந்துள்ளே முதனின்ற இகர ஈகார ஏகாரங் கள ஐகாரமாகவும, R.கர ஊகார ஒகாரங்கள் ஒளகார மாகவும, அகரin ஆகாரமாகவும், ஏழாமுயிர் ஆர் ஆகவும் திரிந்து வருதல ஆதிவிருத்தி சந்தி யாகும். (உ-in) சிவனைப்பணிவோன் -சைவன, வீரத்தின்றனமை - வைரம், கேவலத்தன்மை - கைவலவியம்,எ-ம். புத்தனைப்பணிவோன்-பௌத்தன், சூரனறனமை - சௌரியம, கோசலனபுத்திரி-கௌசலை, எ-ம.தசரதன புத்திரன - தாசரதி, எ-ம கிருத்திகையின் புத்திரன - காாத்மிகேயன, எ-ம். வரும. (36- ஞ. சூ காணக ) இனிததிசைத்தொகையிற சொலனுபம்டியே குவ்வீற்றுத் திசைப்பெயர் அஃதொழித்து, குண்-குட-வட-தென, என நிறகும அவ்வத்திசைக் கணணுளது கருதிய பகுபதமாகச் சொல்லுங்கால் அதுவெனும விகுதியைக் கூட்டி இவ்விலக் கணததாற குணாது - குடாது- வடாது, எ-ம். இறைறைப்போ லிலக்கணமின்றாயினுந் தெறகுளது - தெனா எ-ம்.வழங்கும் (99-ஞ சூ, காணக ) எ-று. 39. ஈறுபோயிடை யாவேற்றிரட்டிய சொல்லேமிகுதி தோற்றுமெனப விலககணமின்றி யியைந்துளபிறவே. (கஅ) (இ-ள்.) ஒன்றன்மிகுதிக் காட்ட வதன பெயரிரட்டி, முதன மொழி யீற்றெற்றுள தெனிற்கெட்டு அதனயவ உயிராகாரமாகத திரிந்து, வலலி னம்வரினு மிகாமலவழங்கும், (உ-ம்.) பலபலகோடி, கோடாகோடி, பல பலகாலம், காலாகாலம், நீதாநீதி, கோணாகோணம், குலாகுலம் தூராது ரம, தேசாதேசம்,ஈருமாகருமம, எ -ம், பிறவுமனை இப்பல்விகற்பமன றியே இலக்கண மில்லாமையும் புலவரால் வழங்கும் விகாரங்களுமுள் வெனக்கொனக. அவையே இலக்கணப்போலிமொழி, எ-ம. மரூஉமொழி,