பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலசழி கிகிடக்கும் பண்பையினம் கேட்டேயுக் காலாழும் கெஞ்சழியும் கண்சுழலும்-கீலாதிச் சோதியாய்! ஆதியாய்! தொல்விண்பேக் பால் கடியும் நீதியாய்: த்சாக்து மீன்து.' -கம்மாழ்வாக்க விபுவான (எங்கும் கிறைந்த) ஆண்டவன் ஞான சொரூபமுடையவன் என்றும், அங்ங்னமே அணுவளவான ஆன்மாவும் ஞானவடிவுடையது என்றும் வேதாந்த நூல்கள் விளம்புகின்றன. ஆண்டவன் வினேகட்கு அப்பாற்பட்டவன்; ஆன்மாவோ வினைகளினல் கட்டுண்டு கிடப்பது. ஞான வடிவான ஆன்மாவிற்கும், ஒரு ஞானம் உண்டு; அது தர்ம பூதஞானம் எனப்படும். ஆண்டவன் அருள் இருப்பின் தியானத்தினுல் மனம் ஒன்றித் தர்மபூத ஞானம் மலர்ந்து ஆன்மா ஆண்டவனேயே காணும் ஆற்றலேப் பெறும். ஞானிகள் இந்த ஆற்றலேப் பெற்றுள்ளனர். அவர்கள் கால எல்லேயையும் (Time) கடந்து கடந்ததையும் கடக்கப்போவ தையும் முற்கூறும் ஆற்றல் பெற்றவர்கள். அங்ங்ணமே, விஞ்ஞானிகள் மனம் ஒன்றி ஆய்வுகளால் இடத்தைக் (Space) கடந்து பல உண்மைகளைக் காணவல்லவர்கள். அதனல் தான் தாம் போகாமலேயே மதிமண்டலம், செவ்வாய் 1. பெரிய திருவன்தாதி 4ே.