பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌藝群 தொல் உலகச் செலவு அர்தியிலிருந்துகொண்டு ஏனைய இருவரும் சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் சந்திரனில் இறங்கவேண்டும் என்பது திட்டம். சந்திரனுக்கு அண்மை உயரத்தில் சுற்றி வந்துகொண் டிருந்த 'கழுகு' என்ற அம்புலி ஊர்தியிலுள்ள சில விசைகளை இயக்கி அதனை அம்புலித் தரையில் இறக்கினர் அதிலிருந்த விண்வெளி வீரர்கள். கழுகு சந்திரனில் இறங்கியதும் இருவரும் கதவைத் திறந்துகொண்டு உடனே வெளியே வரவில்லை, ஊர்தியிலுள்ள முக்கோண வடிவமான இரு சனரங்கனின் வழிவாகச் சந்திரனின் மேற்பரப்பைப் பார்ப்ப துடன் அப்போதைக்கு மனநிறைவு பெற்றனர். ஏனெனில் அம்புலியில் இறங்கிப் பதினேந்து மணிநேரத்திற்குப் பிறகுதான் ஆதன் தாைவில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது அவர்கட்கு இடப் பெற்றிருந்த கட்டளை 1 இறங்கிய வேகத்தில் ஊர்திக்கு ஏதாவது ஊறு தேர்ந்துள்ளதா என்பதை முதலில் அவர்கள் சோதித்துப் பார்த்தனர். பிறகு இனிமையாக உண்டு அமைதியாக எட்டு மணிநேரம் உறங்கி ஓய்வு கொண்டனர். பிறகு இருவரும் அம்புலியில் இறங்கி எழு மணிநேரத்தில் தம் பணியை முடித்துக் கொண்டனர். பிறகு இருவரும் கழுகில் ஏறிச் சில விசைகளை முடுக்கியதும் அந்த ஊர்தி மேலே கிளம்பிச் சந்திரனை வட்டமிட்டது; இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த ககொலம்பியா'வுடன் இசீனத்துகொண்டது. விண்வெளி. வீரர்கள் இருவரும் மீண்டும் அம்புலி ஊர்தியிலிருந்து தாய்க்கலத்திற்குக் குறுகிய குகைவாயில் வ: வித்து தேர்ந்தனர். அவர்களைக் காலின்ஸ் அன்பொழுகவரவேற்ருச். தேவையற்ற கழுகினைக் கழற்றிவிட்டனர். தனியாகச் சந்திரனே வட்டமிட்ட வண்ணம் மூன்று விண்வெளி வீரர்களும்