பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினர்க்கினியருாை. ਾਂ ਨੇ னுயிருண்ணுங் கூற்றுப்போன்றன நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ யனையை யாகன் மாறே தாயி ராவாக் குழவி போல வோவாது கூஉகின் னுடற்றியோர் நாடே’ (புறம்-க.) ன முச்சீாடியிடைவந்து மண்டலவாசிரியத்தானிற்றது. அரிமயிர்த் திர ன்முன்கை” என்னும்பாட்டினுள் இழைபெற்ற பாடினிக்குக், கு.ால்புணர் ஒர்க் கொளைவல்.பாண் மகனும்மே எனவாங், கொள்ளழற் புரந்த தாமாை, வெள்ளி காாாற் பூப்பெற் றிசினே (புறம்-கக) இஃது ஈற்றயலடி முச்சீர்த் தாகிச் செந்தாக்கியற்ரு யிற்ற வஞ்சிப்பா: தனிச்சொற் பெறுமென்று பின் க_இ_. i. னுள்ளோ? கடறிய நூல்க்ள் சான்ருேர் செய்யுட்காக வென்று கொள்க. ஈற் நடி வரைந்தோதவே, இடையினெல்லாவடியும் வாப்பெறுமாயிற்று. கேரி ழை மகளி ருணங்குளுக் கவருங், கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழை, (பட்டினப்பாலை) என ஆசிரியவடியும் வெள்ளடியும் இடைவந்தன. (எ.க) எஉ. வெண்பாட் டீற்றடி முச்சீர்க் தாகும். இது வெண்பாவிற்கு முச்சீர் வருமாறு கூறுகின்றது. இ-ள். வெண்பாவினிறுதியடி முச்சீரான்வருதலை உடைத்தாகும்.எ-று. H உதாரணம் மேற்காட்டுதும். சீர்த்தென்னது ஆகும் என ஆக்கங் கொடுத்தமையான், அத்துணையாக்கமின்றி நாற்சீரான் மண்டலித்து வரு தலும், இடையினும் முதலிலுஞ் சிறுபான்மை முச்சீரான் வருதலுங் கொ ள்க. உ-ம்.- - * ' அறையருவி யாடா டினைப்புன முங் காவாள் பொறையுயர் கண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் அண்டென்மு னன்னே மறையறநீர் வாழிய மையிருங் குன்று ' என மண்டலித்து க்கது. " அட்டாலும் பால்சுவையிற் குன்ரு தளவளாய் கட்டாலு கண்பல்லார் நண்பல்லர் is: Ç H :סדי ٹی۔ -- ٹ == a s கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ Iது முதுாை.