பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கசு ó分宵 (இ - ள். இயலசை ...... வரினே எது இயலசையிரண்டன் பின்னும் உரியசையிரண்டும் ஒன்றிரண்டுசெய்து மயங்கி நான்காங்கால் அவ்விரண்டுரியசையும்; நிரை ......... மென்ப எ-து இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்கனுள் நிரையிற்ற பாதிரியும் கணவிரியும் போல வருஞ்சீரொடு தட்கும். எ-று: அவை நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு எனவருங்கால் நேர் முதலிரண்டும் பாதிரி போலவும் நிரை முதலிரண்டும் கண விரி போலவும் கொள்க. இச்சூத்திரமும் தளைக்குமாறு கூறிற்றாம். உ-ம். போரேறு நன்னானு, பூமருது காருருமு, கடியாறு பெருநானு, மழகளிறு நரையுருமு எனவரும். ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) இயலசைப்பின் உரியசைவரின் நிரையசை வந்தாற் போல, இயற்சீரெனக் கொள்ளப்படும் எ-று. உ-ம்: மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு என வரும். கக அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. இனம்பூர ைம் : என் எனின். சிர்க்கண் உயிரளபெடைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் என்றவாறு.2 உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை.8 1. நேர் முதலாக வரும் நேர்நேர்பு, நேர்நிரைபு இரண்டும் பாதிரி போலவும் நிரை முதலாக வரும் நிரைநேர்பு, நிரை திரைபு இரண்டும் கணவிரிபோலவும் நின்று வருஞ்சீரொடு தளைக்கும். நேர்நேர்பு நேர்நிரைபு நிரைநேர்பு நிரைநிரை பு போரேறு է,ւD(5:5f கடியாது மழகளிறு நன்னானு: காருருமு. பெருநாணு தரையுருமு. 2. அசைநிலையாகல் என்பது, எழுத்தாகக் கொண்டு எண்ணப்பெறாமை. 3. அசை நிலையாகலும், என்புழி உம்மை எதிர்மறையாதலால் உயிரள பெடை அசைநிலையாகாமையே பெரும்பான்மை யென்பதாம். அசைநிலையாகாமையாவது எழுத்தெனக்கொண்டு அலகிடப்பெறுதல்.