பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக நேர்நேர்நிரை நேர்நிரைநிரை நேர்நேர்புநிரை நேர்நிரைபுநிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நிரைநேர்புநிரை நிரைநிரைபுநிரை நேர்புநேர்நிரை நேர்புநிரைநிரை நேர்புநேர்புநிரை நேர்புநிரைபுநிரை நிரைபுநேர்நிரை நிரைபுநிரைநிரை நிரைபுநேர்புநிரை நிரைபுநிரைபுநிரை எஉரு மாசேர்சுரம் பமாவருகரம் மாபோகுசுரம் மாவழங்குசுரம் புலிசேர்சுரம் புலிவருகரம் புலிபோகுசுரம் புலி வழங்குசுரம் பாம்புசேர்சுரம் பாம்புவருகரம் பாம்புபோகுசுரம் பாம்புவழங்குசுரம் களிறுசேர்சுரம் களிறுவரு சுரம் களிறுபோகுசுரம் களிறுவழங்குசுரம் எனவும் நிரையிற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நேர்பு நேர்நிரைநேர்பு நேர்நேர்புநேர்பு நேர்நிரைபுநேர்பு நிரைநேர்நேர்பு நிரைநிரைநேர்பு நிரைநேர்புநேர்பு நிரைநிரைபுநேர்பு நேர்புநேர்நேர்பு நேர்புநிரைநேர்பு நேர்புநேர்புநேர்பு நேர்புநிரைபுநேர்பு நிரைபுநேர்நேர்பு நிரைபுநிரை நேர்பு நிரைபுநேர்புநேர்பு நிரைபுநிரைபுநேர்பு மாசேர்காடு மாவருகாடு மாபோகுகாடு மாவழங்குகாடு புலிசேர்காடு புலிவருகாடு புலிபோகுகாடு புலி வழங்குகாடு பாம்புசேர்காடு பாம்புவருகாடு பாம்புபோகுகாடு பாம்பு வழங்குகாடு களிறுசேர்காடு களிறுவருகாடு களிறுபோகுகாடு களிறுவழங்குகாடு எனவும் நேர் பீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன.