பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருச 安_夺了莎广 இனி, வஞ்சியுரிச்சீர் அறுபதும் இருநிலைமைப்படுவன இருபத்து நான்கும், நான்கு நிலைமைப்படுவன இருபத்தெட்டும், எட்டு நிலைமைப்படுவன எட்டுச்சீருமாகி இருநூற்றிருபத்து நான்காய் விரியும். 'இரண்டுநான் கெட்டு நிலைமைய வாகித் திரண்ட நிலைவஞ்சிச் சீர்க ளொருங்கே யிருபத்து நான்கிருபத் தெட்டுட னெட்டாய் இருநூற் றிருபத்து நான்கு' அவ்வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்கினுள்ளும் ஒன்ப தெழுத்துச்சீ ரொன்றும், எட்டெழுத்துச்சீ ரொன்பதும் ஏழெழுத்துச்சீர் முப்பத்துமூன்றுமாக நாற்பத்து மூன்று வகை யான் உறழும் நிலம் இல; இச்சூத்திரத்தான் ஒதியவாற்றா னென்பது.1 'நாலாதி யீற்றன. நான்கு பதினாற னாதிய வெண்சீ ரகப்பட்ட மூவைந்து பொய்ப்பினவ் வஞ்சி யடியுற ழாமோனை மூவைந்து மூன்றுமூன் றொன்று”. “இரண்டெட்டு மூவெட்டு நாலேழா றைந்தொன் றகன்றநாற் பஃதுநான் காறேழைம் பத்திரண்டு நான்கைந்தெட் டொன்பா னறுபஃ தொன்று நான் காறேழு பெற்றன.மூ வைந்து' "நாலெட்டே யேழெட் டறுபத் திரண்டிவற்றா னேழெழுத்தா றெட்டெழு பத்துமூன் றேழா மேழெழு மும்மூன்றா யெட்டெழுத்தா னோரொன்றா மாறெட் டறுபஃது மூன்று' "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை யொக்கு மசைக்கு வரையறை யின்மை யான’’ (முன்பக்கத்தொடர்ச்சி) கூடாது என விலக்குதல் வேண்டியும் 'வஞ்சியடிக்குநிலன் ஏழ்’ என்பது உணர்த்தல் வேண்டியும் இச்சூத்திரம் எடுத்தோத்து (சிறப்புவிதி) ஆகக் கூறப்பட்டதென்பது பேராசிரியர் கருத்தாகும். 1. வஞ்சியுரிச்சீர் அறுபதினுள் நேரீறு எட்டும் நிரையிறு எட்டும் நேர்பீறு நான்கும் நிரைபீறு நான்கும் ஆக இருபத்து நான்கு சீர்களும் இருநிலைமைப்பட்டு நாற்பத்தெட்டாய் விரிவன :