பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எரு #á జిr: பெற்றாம். வடவேங்கடத் தென்குமரி பாயிடை' யென்புழி நான்கெல்லையுங் கூறினானென்பது. (எ.கூ) தச் சினr i க்கி ஈரிதழ் : இது முற்கூறிய யாப்பிற்கோர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ஸ்). பாட்டுரை. நிலத்தும் எ-து பாட்டுக்களும் உரை களும் நூல்களும் மந்திரங்களும் பிசிகளும் அங்கதமும் முதுசொல்லும் எனப்பட்ட அவ்வேழுபொருளிடத்தும். வண்........ மூவர் எது கொடையாற் பெற்ற புகழினையுடைய சேரசோழ பாண்டியருடைய, தண் ... ... வரைப்பின் எது குளிர்ச்சியை புடைய நாவலம் பொழிலுட் டபிக்கு வரைந்து கொண்ட வட வேங்கடத் தென்குமரி யிடத்து நாற்பெய... . வழங்கும் எது மலை:ண்டலம் சோழமண்டலம் பாண்டிuமண்டலம் தொண்டைமண்டல மென்னும் நான்கு பெயரை: டைய தமிழ் நாட்டார் நடாத்தும் பாப்பின்......... புலவர் எது செய்யுளின் பெயர் தனக்குப் பெயராகவு முடைத்து மேற்கூறிய பாப்பு, எறு. 1. நாற்பேரெல்லை எனப்பாடங் கோண்டால் இளம்பூரன்ச். அவர் கொண்ட பாடத்தித்கு ஏற். வடக்கே வேங்கட முக் கெத் கிழக்கும் மேற்கும் கடலும் ஆகிய தான்கு பெரிய எல்லை ைபுடைய ந்:ெபரெல்லை’ தமிழ்நாடு எனப்பொருள் கொண்டார் பேராசிரியர். "நா என்ற பாடத்திற்கு ஏற்ப மலைமண்டலம், சோழமண்டலம், பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் என்னு:ம் நான்கு பெயரையுடைய தமிழ்நாடு' எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். சேர சோழ பாண்டியர் என்னும் வேந்தர் மூவராலும் ஆளப்பெறும் தமிழ்கிலப் பகுதிகளை முறையே குடபுலம் குணபுலம் தென்புலம் என மூன்றாகப் பகுத்துரைத்தல் சங்ககால மரபாகும். கடைச்சங்க காலத்தை யொட்டி மலைநாடு கொங்குநாடு சேரநாடு என இருபகுதியாகவும், சோழநாடு, தொண்டைநாடு எனச் சோழநாடு என இருபகுதி யாகவும் பிரிவுற்ற நிலையில் பாண்டியநாட்டுடன் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாக வழங்கப்பெறுவதாயிற்று. இச்செய்தி தமிழ்மண்டிலம் ஐந்தும் தாவியஞானம்' எனவரும் திருமந்திரத்தாற் புலனாகின்றது. நச்சினார்க்கினியர் கருதுவது போன்று தமிழ்நாடு நான்கு மண்டலங். களாக வழக்கிலும் செய்யுளிலும் குறிக்கப்படாமையானும் வண் புகழ்மூவன் தண்பொழில் வரைப்பு என ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழகத்தைப் பொதுப்பட மூன்று பகுதியுடையதாகவே குறிப்பீடு தலானும் நாற்பெயரெல்லையகத்தவர்' என்ற தொடர்க்கு நச்சினார்க் கினியர் கூறும் பொருள் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.