பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. அ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அஃதேல் அடியுள்ளனவே தளையொடு தொடையே’ (செய்யுளியல், க.உ) எனவோதி ஈண்டும் அவற்றை யடியினும் வருமென்றல் பொருந்தா தெனின் ஆண்டு மற்றையடியில் வாரா தென்றாரல்லர்: அடியல்லாத உரை முதலாயினவற்றில் தளையொடு தொடையில்லை என்பார் அடியுள் ளனவே தளையொடு தொடையே’ என்றார் . "மாவும் புள்ளும் பதிவயின் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடையும் மாயோய் நின்வயின் புறத்திறுத் தற்றே” (யாப். வி. ப. கா.0) என வரும், (அஅ) இது, நிறுத்த முறையானே மோனைத்தொடையாமாஆணர்த்துதல் துதலிற்து. (இ-ன்.) அடிதொறும் முதற்கண் ஒரெழுத்தே வரத்தொடுப்பது மோனைத்தொடையாம் (எ.மு ) “கண்டற் காரைத் குருகின மொலிப்பக் கரையா டவவ னாளைவயிற் செறிய” (அகம் 260) என்பது அடிதொறும் முதலெழுத்தொன்றி மோனைத்தொடை வத்திாைது.ே ஒரடிக்குன்னேயே தனையும் தொடையும் வரும் எனக்கூறிய ஆசிரியர், இச்சூத்திசத்தில் அடிதொதுத் தலையெழுத்து ஒப்பது மோனை' என மோனை முதலிய தோடைகள் மத் ஐவடிவினும் வரும் என்றல் பொருந்தாது என்பார் கூற்றைமுன்மொழிந்துகொண்டு, 'அடியுன் னனவே தளையொடு தொடையே என்ற துற்பாவுக்கு ஒரடிக்குள்ளேயே தளையும் தொடையும் வரும்; மற்றையடிக்கண் வகுதல் இல்லை என்பது பொருளன்று எனவும், அடிவரையறை யில்லாத உரை முதலிய பாப்புவகைகளுள் தளையும் தொடையும் கோடல் இல்லை என்பதே அச்சூத்திரத்தின் பொருளெனவும் விளக்கும்முறையில் அமைந்தது இவ்வுரைப்:பகுதியாகும், 3. கலையெழுத்து - சீரின் முதலெழுத்து.