பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

È: ! ! స్త్రి தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் து, இரண்டாமெண்னு முறைமைக்களிைன்ற எதுகைத் டயுணர்த்துதல் துதலிற்று. ද්‍රි 阿° } (இ ள்.) இரண்டடியினும் முதனின்ற சீர் முதலெழுத் அல்லனவெல்லாம் ஒன்றிவருதலும் ஒரோ வெழுத்தே நிவருதலுமென இங்ங்னங் கூறியவற்றுள் அஃ தொழித்து அச்சீர் முழுதொன்றில் தலையாலிக துகையென்றும், இரண்டாமெழுத்தொன்றில் அடியா:கதுகை யென்றும் வழங்கப்படும். அயலெழுத்தொன்றினென்னாது முதலெழுத்தினைக் சுட்டிக் கூறுதலென்னையெனின், இவ்வாறு எதுகையாங்கான் முதலெழுத் மென்றற்குக் கூறினானென்பது. துக்களின் மாத்திரை தம்மின் ஒத்துவரல் வேண்டு உதாரணம் "மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும்’ (தொல் அகத்-5) என்பது தலையாகெதுகை. அகவிரு விகம்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி' (பத்துப் பெரும்பாண்-1-2) என்பது அடியெதுகை. இதனை இடையாகெதுகை யெனவும் அமையும். ஒழிந்தன கடையாகெதுகை யெனப்படும் பிறவும் వ్రీ శస్త్ హు. அஃதேல், தலையாகெதுகை யென்றதுபோலத் தலையாகு மோனையுங் கொள்ளாமோவெனின், அற்றன்று: ஆசிரியன், “அடிதொறுத் தலையெழுத் தொப்பது மோனை' (தொல் செய் 92). அயனெழுத்தொன்றன் எதுகை’ ষ্ট্রর ৪৫৫ சுட்டிக்கூறியது முதலெழுத்து இரண்டாமெழுத்து ஒன்றிவருதலே எதுகைத் என்னாது 'அஃதொழித்தொன்றின் இகையாகும் ஒ. மாத்திரையளவு ஒத்து: கோடையாம் என அறின் சிற்பொருட்டு என்பதாம். சீர்முழுதும் ஒன்றிவருவது கலையாகெதுகை. இரண்டாமெழுத்து ஒன்றி வருவ யெககை. કર્દ ఫే முத்து ஒ ை வருவது அடியேது இடையாகெதுகையெனவும் வழங்கப்பெறும். ஒழிந்தன. கடையாகெதுகை லெனப்படும்.