பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨*鬆。總。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் றொருபதாந் துள்ள லொருங்கிவை மூன்றா மேதுகையாற் பெற்றனவா மீண்டு’ எனவும் இவற்றை விசித்துரைத் துக்கொள்க. இனி, வகுக்கசிவதுகை ஆசிரியத்துள் எழுசீர்க்கும், வெண்பாசீர்க்கும் கலிப்பாவினுள் நான்குசீர்க்கும் ஏலாது. வேண்டு, பிேன்னு, போதுபூ, மேவுசீர், திடுகொடி, நோனுத்தனை, துந்தை என இவை யேழும் ஆசிரியத்துள் ஆகாதன். இவற்றுள் நீடுகொடி நானுத்தளை இரண்டும் ஒழித்து ஒழிந்தசீர் ஐந்தும் வெண்பாவிற்கேலா அவ்வேழனுள்ளும், வண்டு, மின்து, துத்தை ஒழித்து ஒழிந்த நான்குங் கவிப்பாவிற்காக: வெனவுணர்க. இனி ஆசிரியத்துள் நேர்முதற்சீர் ஏழும், பதின் மூன்று திசைமுதற்சீரும் உறழ்ந்த அடி இரு நூற்று நாற்பதாம். இவற்றுட் களையும் நிலம் இருபத்தேழாம். ஆகவே, அகவற் றொடை இருநூற்றொருபத்து மூன்றாயின. வெண்பாவின், ஐந்துசீரானும் முப்பத்தெட்டடியொழித்து, ஒழிந்த அடிநூற்று நாற்பத்து மூன்றாலும் நேர்முதற்சிரொன்பதும், நிரைமுதற்சீர் தான்குமெனப் பதின்மூன்றானுங் களையும் நிலம் பதின்மூன்றகற் றிப்பெற்ற வெண்டொடை நூற்றுமுப்பதாம். கலிப்பாவிற் களைந்தசீர் நான்கொழித்து ஒழிந்த சீரான் அடி நூறெனப்படும். அம்மூன்றுந் தொகுப்ப வகுக்க 1வதுகை (443) நானுற்று நாற்பத்து மூன்றாயின. "நேர்பிரண்டு நேர்பு முதனான்கு துந்தையுமென் றாகாச்சீ ரேழைந்து நான்காக வாகாத நாற்பதும்போய் நானுாற்று நாற்பத்து மூன்றாகித் தோற்றும் வருக்கத் தொடை’’ எனவும், “முறையா னிருநூற் றொருபத்து மூன்றோ டொரு நூற்று முப்பதுது றொட்டு’ எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, தேடின்மோனையும், மெல்லின வதுகையும், இடையின. சில்துகையும், ஆசிடை பதுகையுமென நான்கற்கும் நிரை முதற். சீரும் துத்தையுமெனப் பதினாற்சீர் ஏலாமையின், ஒழிந்த