பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஆம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வொரோவொன் றேழாக வகவல் பெற்ற மேற்கதுவா யெதுகை தொண்ணுாற் றொன்றே கூக, ஆக அகவற்கு மேற்கதுவா யெதுகை கசக.. 'வண்டு ஞாயிறு போதுபூப் டோரே றெட்டு முதலா வொரோவொன் றேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை பொன்டான் முதலா வொரோவொன் றாறுங் காருருமு. மா வருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்து மாக வெள்ளைக்கு மேற்கதுவா யெதுகை யெண்பஃ தாகும்” அ0. "வரகு வலியது கடியாறு விறகுதி யெட்டு முதலா வொரோவொன்று நான்குங் கணவிரி பெருவேணுப் புலிசெல்வாய் மழகளி அருமுத் தீப்புளி மாவிவை யொன்பா னரையுருமுப் புலிவருவா யீரைந்து முதலா வொரோவொன் றொருநான் காக வெள்ளைக்கு மேற்கதுவா யெதுகை யைம்பத் திரண்டே' குஉ. ஆக வெள்ளைக்கு மேற்கதுவாயெதுகை கங்.உ. 'திரையீ ரrறாற் கவிக்கு மேற்கதுவா யெதுகை நாற்பத் தெட்டா வெய்தும் ச.அ. 'மூவகைப் பாவிற்கு மொழிந்த மேற்கதுவா, யெதுகை முந்நூற் றிருபத்து மூன்றே” உங். 'வண்டு நான்கு தேமா மின்னுவிவை ையந்து முதலா வொரோவொன் றேழாக வகவல் பெற்ற கீழ்க்கதுவா யெதுகை யொன்று தலையிட்ட நாலைந் தாகும்” உக. "வவியது கடியாறு விறகுதிப் பத்துக் கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தி மழிகளிறு பதினொன்று விரவுகொடி நரையுருமு வீராறு முதலா வொரோவொன் றொன்பா னாக வகவற்குக் கீழ்க்கது வாயெதுகை தொண்ணுா றாகத் தொகுத்தனர் புலவர் கூo. ஆக அகவற்குக் கீழ்க்கதுவாயெதுகை க.க.க.