பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வின் ருக்கிட பயின்ற அடி அரிாகமெனப்படும் சுரிதகதிமன்பது அடக்கியலெனப்படும். எருத்தென்பது தரவு. இவை நான்குறுப்பாக வருவது பரிபாடலென்றவாறு. பெரும்பான்மையும கொச்சக வுறுப்புப் பயின்றுவருதலின் அதனை முன்வைத்தான். அராகம் எழுவாயாகாமையின் அதனை இடை வைத்தான். அரிதக மென்பது எஞ்ஞான்றும் ஈற்றதாகலான் அதனை அதன்பின் வைத்தான். எருத்தினை ஈற்றுக்கண் வைத்தான். அதனை

  • : 3 --

யின்றியும் வரும் பரிபாடலென்றற்கும் இஃது

இடைவருமென்

、 றற்கு மென்பது உதாரணம் : 'வானா ரெழிலி மழைவள நந்தத் தேனார் சிமய மலையி னிழிதந்து நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய இருந்தையூ ரமர்ந்த செல்வநின் றிருந்தடி தலைபுறப் பரவுதுந் தொழுதே' (இது தரவு) 'ஒருசார், அணிமலர்வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; ஒரு சார், தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை வண்ண மரையிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்விற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்iற் றிருக்குங் கயம். ஒருசார், சாறுகொ ளோதத் திசையொடு மாறுற் றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல். 1. பரிபாடலிற் பெரும்பான்மையும் பயின்று வருவது கொச்சகவுறுப்பா. தலின் அது முன்னர் வைக்கப்பெற்றது. அாகம் என்னும் உறுப்பு தொடக்கத்தின் கண் வாராது இடையே வருவதாதலின் இடையே வைக்கப்பெற்றது. பாடற்பொருளை முடித்துக்கூறும் நிலையில் இறுதிக்கண் வருவது சுரிதகமாதலின் அராகத்தினை அடுத்துக் கூறப்பட்டது. எருத்து' என்னும் உறுப்பில்லாமலும் பரிபாடல் அமைதல் பற்றியும் இடையில் வருவது அவ்வுறுப்பென்பது பற்றியும் அஃது இறுதியிற் கூறப்பட்டது.