பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உகஉ శ్రీః = 6 பேராசிரியம் : (இ-ஸ்) நெட்டெழுத்துப் பயின்றுவருவது நெடுஞ்சீர் வண்ணம் (எ-று). அது, “மாவா ராதே மாவா ராதே" (புறம்: 273) என்பது, நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது.1 (உஉ0) টুs f৫ক ঞ্জ ঞ্জ লেক্স" s b : இது நெடுஞ்சீர்வண்ணங் கூறுகின்றது. (இ-ன்.) நெடுஞ்சீர்வண்ணமாவது நெட்டெழுத்துப் பயின்று வரும். எ-று. உ-ம். “மாவா ராதே மாவா ராதே" எனவரும். “நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாப் பூவீ யாதே ஆரூர் பாகா தேரே பீரூர் தோளாள் சிறு ரோளே” இதுவு மிறைக்கவியாம்.2 ஆய்வுரை : இது, நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும் எறு. நெட்டெழுத்துப் பயின்று வருஞ்சீர் நெடுஞ்சீர் எனப்பட்டது. 1. நெட்டெழுத்தாலியன்ற சீர் நெடுஞ்சீர் எனப்பட்டது. 令 3 மிறைக்கவி - சித்திரகவி இப்பாடல், நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாம் பூவீ யாதே காரூர் பானா மாலே யானே யாரோ தாமே வாழா மோரே ஊரூர் பாகா தேரே பீரூர் தோளாள் பேரு ராளே” என ஆறடிகளால் இயன்றதாக யாப்பருங்கலவிருத்தியில் நெடுஞ்சீர் வண்ணத்திற்கு உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது.