பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ‘சார ணாட நீவர வாறே” எனவரும்.' சஊர்வழியூர் தெர்தார் வாசி பேரச் சேரி சார்வரி தொல்லாதிப் அர்திர் தோழி தோளே” இதுவும் மிறைக்கவியாம். பல்வண்ணம் படுதலின் இதனைச் சித்திர வண்ணமென்றார். ஆய்வுரை : இது, சித்திர வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) சித்திர வண்ணமாவது நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விவர வருவதாகும் எறு உகரு நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். இளம்பூரணம் : என் - எனின். நலிபுவண்ண்ம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) ஆய்தம் பயின்றுவருவது நலிபுவண்ணமாம் என்ற வாறு.* 'அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்” (குறள்.கனஅ) என வரும். (உகரு) 1. "குரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே' எனவரும் பாடல் சித்திரவண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகும். 2. இச்செய்யுளின் திருந்தியவடிவம் புலனாகவில்லை.

  • ஊர வாழி ஊர தேர

தார வாரி பேர சேரி கார வேரி பாய வாரி பிர நீர தோழி தோளே' என யாப்பருங்கலவிருந்தியிற் சித்திரவண்ணத்திற்கு உதாரணமாகக் காட்டப் பட்ட பாடல் இச்செய்யுளின் திருந்திய வடிவமாகக் கொள்ளத்தகுவதாகும். 3. ஆய்தம் பெற்று துணுகிய ஓசையினதாய் வருவது நலிபுவண்ணம் எனப்படும்.