பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க.எ 岛°.岛

வின்னோ ரன்ன பல்பொருட்பகுதி நன்னெறிப் புலவர் நாட்டல்வகை யுடைய’’

என்றொரு சூத்திரஞ் செய்யின் அவையும் அலங்காரமெனப்படு மென்பது. அவற்றுக்கு உதாரணம் : -

"ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்

து நீர் பயந்த துணையமை பிணையல்' (அகம்:5)

என்பது மகவுநிலை.

'ஒவச் செய்தியி னொன்று நினைந் தொற்றி (அகம்.5) என்பது, குறிப்புநிலை; என்னை? தலைமகன் போக்கினை உவக்குங் குறிப்பல்லாத குறிப்பாகலின் அஃதணியெனப்படும்.

  • தும்முச் செதுப்ப வழுதாள்’’ (குறள். 1318)

என்பது புலவியுளழுத மங்கலம் :

  • பாவை மாய்த்த பனிநீர் நோக்கமெடு

必些令 汝 兹& 兹幻令 喂3豪 哆始戏 °叠亭 令 g参 略兹吸 喂 领 & 爱令 *

மோயின ளுயிர்த்த காலை’’ (அகம்.5) என்பது, போக்கின்கண் அழாத மங்கலநிலை;

"விளிதிலை கேளா டமியன் மென்மெல.

நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற (அகம்.5)

என்பது, அறிவொடு படாது புலம்பு கொளவந்த செய்வினை: என்னை? கேளாது கேட்டான்போல் வந்தமையின். அதுவும் அலங். காரமெனப்படுமென்று சூத்திரஞ், செய்துகொள்ளல் வேண்டுஞ் செய்யுட்கு அணி வேறு கூறினென்பது.

இனி, இங்ங்னங் கூறினவெல்லாங் குற்றமென்று கொள்ளப் படா; என்னை? வேறு காரணமுணரப்பெறாது வுறழ்ந்து இடை யறவுபட்ட காலை இடர்ப்பட்டுச் செய்தனவாதலான் அவையும் அவ்வாற்றானமையு மென்பது.

இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்திய னார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா:அகத்தியனாராற் செய்யப்பட்ட