பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை வகாச் செய்யுகாத் தன்னகத்துக் கொண்ட தமிழானது அவத்தை இயற்றுதற்குரிய யாப்புவகைகள் உடைத்தா விழுந்ததில் யென்று கூறுவது பொருத்தமில்லாத தொன்றே. தொல்காப்பியத்துள் சில இடங்களில் குத்திரமென்த சோல் வழங்குவதை வைத்து வடமொழிச் சூத்திரம் ஏற்பட்டதன் பின்னரே இந்நூல் இயற்றப்பட்டதென்று கொள்ளுதற்கு இடமில், தொல்காப்பியத்துட் சில பகுதிகள் ஆசிரியர் காலத்துக்குப்பின் சேர்க்கப்பட்டவைகள், மரபியலுட் பெரும்பான்மையும் அவ்வாறே. சூத்திரம் என்ற சொல் வருகின்ற செய்யுட்கள் மரபியலிலேயே காணப்படுகின்றன. அவை: ஆசிரியரின் செய்யுட்கால்ல வென்பது ஒருத. ஆசிரியர் திருவள்ளுவர் வரலாறு கூறும் தெளிவு நூல் யாதும் இல்லாததுபோலவே ஆசிரியர் தொல்காப்பியாது வரலாறு கூறும் தூரமில்க. அகத்தியரின் மாணக்க: தொல்காப்பியர் என்பது மாத்திரம் பல்காப்பியர் உரை, சிகண்டியார் உரை முதலியவக்கும் தெரிகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் அகத்தியாது பன்னிரு பாணாக்கர்களுள் தொல்காப்பியர் தலைவர் என்பதனைக் கூறும் அடிக்கள்ளன. அவையாவன: "மன்னிய சிறப்பின் வாஜேர் வேண்டத் தென்புல விருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் தண்டமிழ் தாவின் நுணர்ந்த தன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதற் பள்ளிரு புலவரும்" என்பன. ஆசிரியர் காப்பியக்குடியைச் சேர்த்தவரென்று உரையாசிரியர்கள் கூறுகின்மூர்கள், ஜமதக்கினியார் புதல்வர் ஆசிரிய ரென்பதற்கு தச்சினார்க்கினியர் பிரமாணம் யாதுங்காட்டவில்க்..தொல்காப்பியரது. இயற்பெயர் திரண தூமாக்கினி என்பதற்கும் உரையாவை இன்னும், வெளிப்படவில்லை. ஜமதக்கினி புதல்வர் என்று கொண்டால் தொல் காப்பியர் ஆசியரென்பது வலியுறும்; அதற்குப் பிரமான மின்மையின் அதனை வற்புறுத்தவுமிடமில் கத்திரமென்ற வடமொழி வியா கரணத்தையறிந்தா ரென்பதனாலே அவர் ஆரியராயிருத்தல் வேண்டு மென்பது தனியன்று. தமிழாசிரியர் பிதயல் மொழிகளையும் கற்றல் புதுமையன்று. ஆசிரியரது 'சமயம் தமிழரது கடவுட் கொள்கையே யன்றி வேதன்று. திருவள்ளுவர்க்கு யாது சமீபமோ அஃதே தொல் காப்பியர்க்கும் என்று சொல் சுற்ற்கு இரு பேராசிரியாது பெரு நூற் பொருளொடுமையே சிறந்த காரணமாதல் காண்க. ஆசிரியர் காலத்தே சமனம், புத்தம் முதலியன கிடையா; வைணவம் ஒரு சமயமாகப் பரிணமிக்கவில்க், மால்வழிபாடு மாத்திரமிருந்தது. ஆசிரியர் அகத்தியனாரது சமயம் சைவம் என்பது தெரியாதலால் தொல்காப்பியரது சமயமும் அஃதேயென்று கொள்ளுதல் பொருத்த