பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-துர்பா %ச 矿。庄

யார் கண் பணிந்த மொழியினனாக ஒழுகுதல் அவனுக்குரிய இயல்பாகலான் எ-று. -

செல்வன் பணிமொழி இயல்பாக லான், மகன்தாய் உயர்பும் தன் உயர்பாகும’ என இயையும். செல்வன் பணிமொழி இயல் பாகலான' என வரும் இத் தொடர்ப்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்ததே, -

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள் ளுஞ் செல்வர்ககே செல்வந் தகைத்து' ( 125) என வரும் திருக்குறளாகும். குற்றங்கண்ட நிலைமைக்க ண் தாய் போல முன்னின்று கண்டித்தற்குரிய தகுதி மனைவிக்கும் உண்டு என்பதனை வற்புறுத்துவார், "மனைக்கிழத்தி’ என்னாது மகன்தாய்' எனத் தாயார் தன்மையினைக் குறித்தார். தன்னுயர் பாகும்’ என்புழித் 'தன்' என்றது தலைவனை.

சு.ச. எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார்."

இளம் பூசணம்: இது தலைமக்கட் குரியதொரு மரபு உணர்த் திற்று.

( இ-ள். நீ னை ந் தற் ரிய பாசறைக் கண் தல்ைமகளிரோ டும் புணரார் தலைமக்கள் என்றவாறு,

நினைத்த கரு ை மாற்றாரை வெல்லுங் கருத்து மேற் கோடலிற் றலைமகளிரை நினைக்கலாகாதாயிற்று. "பாசறை என விசேடித்தவதனால் ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க.(க.சர்

நச்சினார்க்கினியம் : இஃது எய்தியது விலக்கிற்று: "முந்நீர் வழக்கம்’ (தொல். அகத் 34) என்பதனாற் பகைதனி வினைக் குங் காவற்குங் கடும்பொடு சேறலாமென்று எய்தியதனை விலக்கலின்,

(இ - ள்.) எண் அரும் பாசறை போர் செய்து வெல்லு மாற்றை எண்ணும் அரிய பாசறையிடத்து: பெண்னொடு

1. ஈண்டுப் பெண்’ என்றது, அகன் ஐக்தின்ைன யொழுகலாற்றுக்குரிய காதல்மகளிரை.

2. கடும்பு , கற்றம், மனைவிமுதலிய சுற்றத்தார்.