பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள்-(2) § {S} களவொழுக்கம் முடிவடையும். தொல்காப்பியரும் மறை வெளிப் படுதலும்" என, உடன்போக்கிற்குப் பின்னர் கிகழும் மறை வெளிப்பாட்டைக் கற்பு முறையின் தொடக்கமாகக் கூறுவர். திருவள்ளுவரும் அலரறிவுறுத்தலுடன் களவியலை முடித்துக் கற்பியலைத் தொடங்குதல் ஈண்டு சிந்திக்கத்தக்கது. இங்ங்னமாக, இயற்கைப்புணர்ச்சி முதல் தோழியிற்கூட்டம் முடியவுள்ள பொருட் பகுதியே அகத்தினையுள் பெரிதும் சிறந்தது என்பது ஆன்றோர் கருத்து. இதனை, "அகத்தினையின் மிகத்திகழும் இன்பக்கலவி .யின்பக்களவு முற்றிற்று” என்று பேராசிரியர் திருக்கோவையாரின் அப்பகுதி யிறுதியில்' எழுதியுள்ள உரைப்பகுதியாலும் அறிய ←ᏬITib. T32 செப்புளி நூற் 179 இளம்) 33. திருக்கோவை - 300