பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணங்களால் ஆம்ை ஒன்று குறிஞ்சிப்பூவும் தேஇம் - ாருள்கள் 念。° - உரிப்பொருளின் து is # رسید." శ్లో so & ५ 。 ā ; 3 جميعبر " لي : ఓ. ఓ. క్షీణి நும்மொடு ககையே திற் பயனர் விளரிசை கடுப்பு புரி :ான் கோடு சரலும் இலங் இதைகெழு ாண்க: கல்கின் தபடு கீழிற் :வுமார் உளன்ே.? هيمنه "حة ஆடம்.தோழியர் கூட்டம்; காழ்முளை.புன்னைவிசை: அகைய-தழைக்க துவ்வை-உன் தமக்கை; விருத்திற் பான்ர்-புதியாாய் வந்த பானர்; விளர் இசைமெல்லிய இசை கடுப்ப-ஒப்ப வலம்புரிவான் கோடு-வலம்புரிச் சங்கு நரலும்-ஒலிக்கும்; கொண்கன்-கெய்தல் கிலத் தலைவன்: நிறை படு நீழல்-கிசைந்த மரத்தின் கீழல்.) என்பது அவர் காட்டிய நற்றினைப் பாட்டு. இது பகற்குறி நாடிவந்த தலைவனொருவனுக்கு அதனை மறுத்துத் தோழி கூறியதாக வந்துள்ளது. சிறுமி ஒருத்தி புன்னைக் கொட்டையை வைத்து மணலில் விளையாடினாள். ஒரு நாள் ஒரு கொட்டையை மறந்து மணலில் வைத்துச் சென்றுவிட்.ாள். அன்றிரவு மழை 7 கற்றினை-172.