பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி முடுகியலடி என்னும் ஆறுறுப்பினையும் பெறுதல். இதற்கு அராகம் என்னும் உறுப்பைக் கூட்டி கமுடுகியல் என்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் உண்டு. ஒத்தாழிசைக் (கலிக்)குத் தாழிசையாகிய உறுப்பு மிக்குவந்தாற்போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க’ என இளம்பூரணர் கூறுதலால் ஒத்தாழிசைக் கலியின் வகையாய்க் கலிபோசிை தழுவிய கொச்சகவொருபோகும், வெண்பாவியலால் வெளிப்பட முடியும். கொச்சகக் கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்தல் வேண்டும். மேற்காட்டிய நூற்பாவின் முகில் மூன்றடியினை ஒரு நூற்பாவாகவும், இறுதியிாண்டடிகளை மற்றொரு நூற்பாவாகவும் கொண்டு பேராசிரியரும் கச்சினார்க்கினியரும் கூறும் உரை ஏற்புடைத்தன்று. உறழ்கலி கூற்றும் மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடிவது உறழ்கலிப்பா' வாகும். கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே.' என்பது தொல்காப்பியரின் விதி. எனவே, ஒருவர் ஒன்று கூதுவதற்கு மற்றோருவர் மறுமாற்றம் கூறிச் சென்று பின்னர் அவற்றைத் தொகுத்து முடிப்பதோச் கரிதகமின்றி முடிதல் உறழ் கலியின் கணம் என்பது அறிதற்பாலது. இதனைக் கொச்சகக் கலியின் பின் வைத்தமையான் அக்கொச்சகவுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும்’ என்றார் இளம் பூரணர். 器 தலியாகிய இது நாடகச் செய்யுட் போல வேறு வேறு பும், பல தொடர்ந்தமையிற் பெரிதும் .ே பொருளதிகாரமாதலாற் பொருள் முறைமைபற்றியும்’ ாகப் பிரித்து இலக்கணம் ாப் பியர் என்று விளக்குவர் பேராசிரியர். மேற் கூறியவை அடிவரையறையுள்ள பாக்களின் அளவியல்?? வரையறை. இதனுள் பாக்களின் பல்வகைப்பட்ட விகற்பங்கள் கூறப்பட்டன. - துர்ைெ துபாடு திட்iாடு நோக்கியும், பற்றிடம், வரல் கலியிலும் . 35. செய்யு - நூற்பா. 149 (இளம்) 36. டிை - நூற் - 156 (பேசா). 37. செய்யுளின் பன்னிரண்டாவது உறுப்பு,