பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப் படையல் ஆங்கிலக் கலைஞன் சீர்த்துணை வேந்தன் : அன்பெனும் தேன்பொதி புளத்தன், வேங்கடே சுவரன் பல்கலைக் கழக விளக்கினை மேதகத் தூண்டிப் பாங்குறு கலைமான் முகத்தொளி கண்டோன்: பண்புறு கோவிந்த ராசன் ஒங்குகற் புகழோன் திருவடி மலரில் ஒளிமணம் பெறுகஇந் நூலே,