பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 அ, ஆ, வ, து, று, டு என்னும் ஆறீறுகளே அஃறிணைக் கண் ஒருமையும் பன்மையும் உணர்த்துவன. இவையன்றிப் பிறிதில்லே என இச்சூத்திரத்தால் வரையறை செய்தவாறு. உளம்க.ை அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும் ஒக்கு மென்ப எவனென் வினவே. இஃது அஃறிணை இருபாற்கும் உரியதோர் விணக்குறிப்புக் கூறுகின்றது. (இ-ள்) எவன் என்னும் விச்ைசொல் மேற்கூறப்பட்ட அஃறிணை இரண்டு பாற்கும் ஒப்பவுரியது என்று சொல்லுவர் ஆசிரியர். எ-று. (உ-ம்) அஃதெவன், அவையெவன் எனவரும். ‘னகரவீருய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனே வேறு கூறினர். எவன் என்பதோர் பெயரும் உண்டு. அஃது இக்காலத்து என்? என்றும், என்ன? என்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினேக்குறிப்பு முற்று ?? என்பர் சேனவரையர். எவன் என்பது பெயராயிற் படுத்த லோசையாற் கூறப்படும். 349. எவனென் விவிைனேக் குறிப்பிழி யிருபால். என்பது நன்னூல். 'வினப் பொருண்மையைத் தரும் எவனென்னும் வினைக் குறிப்புமுற்று அஃறிணையிருபாற்கும் பொது வினையாம்?? என்பது இதன் பொருள். உளஉம். இன்றில வுடைய வென்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி கிைய சினேமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். இஃது அஃறிணை வினைக்குறிப்புக் கூறுகின்றது.