பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா சன ፱፻፵&

'இறைச்சி தானே' (தொல். பொ. 229) இறைச்சியிற் பிறக்கும்’ (தொல். பொ. 280) என்பனவற்றுள் இறைச்சிக்குக் காரணங் காட்டினாம். உவமம் உவமவியலுட் காட்டுதும்.

'பெருங்கடல் முகந்த பல்கிளைக் கொண்மூ

இருண்டுயர் விசும் பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந் தறநெறி பிழையாத் திறனறி மன்னர் அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்தெறி வாளின் நளிப்பன விளக்கும் மின் னுடைக் கருவியை ஆகி நாளுங் கொன்னே செய்தியோ அரவம் பொன்னென மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்

'பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்

தழலை வாங்கியுந் தட்டை யோப்பியும் அழலேர் செயலை யந் சளிர் ததை இயுங் குறமகள் காக்கு மேற்ை

புற முந் தருதியோ வாழிய மழையே." (அகம். 188)

இதனுட் கொன்னே செய்தியோ அரவமென்பதனாற் பயனின்றி அலர்விளைத்தியோவெனவுங் கூறி ஏனற்புறமுந் தருதியோ என்பதனால் வரைந்து கொள்வையோ வெனவுங் கூறித் தலைவனை மழைமேல் வைத்துக் கூறலிற் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்ற தனால் வழுவாயினும் வரைதல் வேட்கை யாற் கூறினமையின் அமைந்தது.

  • அன்புறு தகுந’ (தொல். பொ. 231) என்பதனுள் ஏனை யதற்குக் காரணங் காட்டினாம்."
  • விளையா டாயமொடு பிறவுமா ருள வே.' (நற். 172)

இதனுட் புன்னைய அன்னை துவ்வையாகுமென்றதனான் இவளெதிர் நும்மை நகையாடு த லஞ்சுதுமென நகையாடிப் பகற்குறி யெதிரே கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக்

LS SATS

1. இத்தொடர் "இறைச்சிக்குதாரணங்காட்டினாம்' என்றிருத்தல் வேண்டும்.

2. "அன்புறுதகுக என்பதனுள் ஏனையதற்குதாரணங்காட்டினாம் என்றி. குத்தல்வேண்டும்.