பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா கa. சஇ,

துரையுடைக் கலுழி பாய்கலின் உரவுத்திரை அருங்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை அஞ்சில் ஓதி பசையல் எனைய தாஉ.ம் அஞ்சல் ஒம்புநின் அணிநலங் காக்கென மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கனன்..... ...”

(குறிஞ்சிப் பாட்டு, 180-183)

எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க.

புலிபுலி யென்னும் பூசல்தோன்ற .........நிற்றந் தோனே.” (அகம், 48)

இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது.

'அன்னாய் வாழிவேண் டன்னை என்னை தானு மலைந்தான் எமக்குத் தழையாயின பொன் வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே.’’ (ஐங்குறு. 261)

இது, தோழி தழைதந்தானென அறத்தொடு நின்றது.

"சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து’’ (தினை, நூற். 2)

இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறி ка те: ,

  • பிறிதொன் றின்மை யறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் தருகுவ னினக்கே." (அகம். 110)

இது தலைப்பாடு,

"நேரிறை முன்கை பற்றி துயர்தர நாடறி நன்மணம் அயர் கஞ் சின்னாள் கலங்கல் ஒம்புமின் இலங்கிழை பீரென ஈர நன்மொழி தீரக் கூறித் துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து.