பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 35 சொல்லதிகாரம் 703-219 ஒன்றன் படர்க்கை தறட ஆர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். 19 பா.வே. + --- = - 1. தடற - இளம்பூரணர் தடற எனப்பாடங் கொண்டாலும் உதாரணங்களைத் தறட என்னும் வரிசையிலேயே தந்துள்ளார். கட தற - சுவடி 41A எழுத்துப்பிழை. 704-220 பன்மையு மொருமையும் பாலறி வந்த(வ்). அம்மூ வயிரண்டு மஃறிணை யவ்வே. 20 705-221 அத்தினை மருங்கி னிருபாற் கிளவிக்கும் ஒக்கு மென்ப வெவனென் வினாவே.' 21 பா.வே. 1. வினையே - இது பதிப்பு 68 இன் அச்சுப்பிழை. 706-222 இன்றில வுடைய வென்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் I பண்புகொள் கிளவியு முளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ(ய்) அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும் பன்மையு மொருமையும் பாலறி வந்த(வ்) அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் కmమి யஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. 22 இளம்பூரணரைத் தவிர ஏனையோர் இதனை 6.4 அடிகளைப் பெற்ற இரண்டு நூற்பாக்களாகக் கொள்வர். (இவ்வியல் 15 இன் அடிக் குறிப்பு காண்க.) + சேனாவரையரை யடியொற்றிப் பால. பதிப்பு 78இல், "துவ்விறு மூன்று காலமும் வினைக் குறிப்பும் பற்றிவரும். றுவ்வறு இறந்த காலமும் வினைக்குறிப்பும் பற்றிவரும். குவ்விறு வினைக்குறிப்பாக மட்டுமே வரும். அதனான் குற்றியலுகரமென ஒன்றாக்காமல் தறட ஒற்றுக்களை விதந்து ஒதினார். வைப்பு முறையும் அதனானே விளங்கும்" என்கிறார். (பக். 37)

  • இந்நூற்பாவை 5.4 அடிகளைப்பெற்ற இரண்டாகக்கொண்ட பால. முதலதன் வரலாற்றில், "இனி, பொருளும் இடமும் செய்கையும் பற்றி வினைக்குறிப்பு வரும்