பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 & பொருளதிகாரம் 1164-217 அன்பே யறனே யின்ப நானொடு துறந்த வொழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே. 20 1165-218 கரமென மொழிதலும் வரைநிலை யின்றே. 2I 1166-219 உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் H H . P. -- - - வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. 22 பா.வே. + 1. கிளவியும் - நச்சர். பாடம், 2. படுத்தல் - நச்சர் பாடம். 1167-220 அறக்கழி வுடையன பொருட்பயன்' வரினே வழக்கென வழங்கலும் பழித்த தென்ப." 23 பா.வே. 1. பொருட்பயம் படவரின் - நச்சர். பால. பாடம் பொருட்பயன் படவரினே - சுவடி 16 ஒரசை மிகை. பிழை. 2. பழித்தன் றென்ப - நச்சர். பால. பாடம். 1168-221 மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நானுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. 24 1169-222 முறைப்பெயர் மருங்கினற்’ கெழுதகைப் பொதுச்சொல் -- - - - 2 நிலைக்குரி மரபி னிருவிற்று முரித்தே". 25 பா.வே. 1. மருங்கிற் - நச்சர். பால. பாடம் 2. சிைற்கவும் பெறுமே - பதிப்பு 2. பிழை. நினைவுப்பாடம் போலும். டி 'உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் என்பதே இளம்பூரணர் கொண்ட பாடம். உயர்ந்தோர் கிளவியும் எனப் பாடங்கொள்ளுங்கால் தாழ்ந்தோர் கிளவியேயன்றி உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்ந்து வருதலால் எனப் பொருள் கொண்டு வழக்கு என்றது உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வழங்கும் இருவகை மொழிவழக்குகளையும் குறித்ததாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் கொள்ளின் வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே எனப் பின்வரும் மரபியற் துத்திரத்தொடு மாறுகொள்ளும் என்க" வெள்ளை (பதிப்பு 64 பக். 73 அடிக்) கிளவியும் எனப்பாடங்கொண்ட நச்சரின் முதலடி முழுப்பாடம், உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புனரின் என இருந்திருக்கக் கூடும். ஆனால் இக்கருதுகோளுக்கு மூலபாடச் சுவடிகளிலோ உரைப்பகுதியிலோ சான்றில்லை. ப.வெ.நா.