பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 104.4 1051 1052 1053 1054 1066 எழுத்து. சொல். நச்சர். உரை. 14.74x1.5 அங்குலம்; 712 பக். பக்கத்திற்கு 9 வரி, சிறிது சிதைவு பழமை விரோதிகிருது வருடம் (கி.பி. 1851) மருதமுத்து உபாத்தியாயருடைய தொல்காப்பிய நூல் எழுதி முகிந்தது. அருணாசலக் கவிராயன் எழுத்து என்பது ஈற்றுக் குறிப்பு. இச்சுவடியின் எழுத்துப்பகுதியில் பிழைகள் நிறைய இருப்பதாகவும், சொற்பகுதியில் பிழைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. எழுத்து. சொல். இளம். சேனா உரை. 16x1.5 அங்குலம் 118பக். பக்கத்திற்கு 9வரி மிகுசிதைவு பழமை. இதில் எழுத்து. பிறப்பியல் 7ஆவது நூற்பாமுதல் இறுதிவரையிலும், சொல்லில் கிளவியாக்கம், வேற்றுமையியல் 12ஆம் நூற்பாவரை உள்ளன. இச்சுவடியின் முதல் 20 ஏடுகளும், இடையிடையே 4 ஏடுகளும் காணப்பட வில்லை. எழுத்து. சொல். இளம்பூரணம். 12.25x1.5 அங்குலம். 256பக். பக்கத்திற்கு 13வரி சிறிது சிதைவு பழமை. சுவடியின் முதல் இறுதி ஏடுகளில் உரையாசிரியர் உரை என்னும் குறிப்பு உள்ளது. இடையில் ஒர் ஏடு நச்சர். உரையாக உள்ளது. "மெய்கண்ட சந்ததி ஆகிய திருவாவடுதுறை முத்திப் ... அம்பலவான சற்குருதேசிகர் உளங்கூர் உரையாம் இளம்பூரண உரையாசிரியர் உரையாகிய தொல்காப்பியம் எழுதியது" என்று உள்ளது. எழுத்து. சொல். மூலம், 9.25x1.25 அங்குலம், 176பக் பக்கத்திற்கு வேரி, சிதைவு பழமை சுவடியின் முதல்ஏடும். இறுதியில் சில ஏடுகளும் காணப்படவில்லை. இது பிழைகள் மலிந்த சுவடி என்பார் ச.வே.சு. பொருள். நச்சர். பேரா. உரை. அகம். முதல் மெய்ப்பாடு. வரை. 17.75x1.5 அங்குலம்; 532 பக். பக்கத்துக்கு 10வரி சிதைவு: பொருள். இளம்பூரணம். அகம். புறம். இரண்டு இயல்கள் மட்டும்: 15.75x 1.5 அங்குலம்; 180பக். பக்கத்துக்கு 8வரி, சிதைவு பழமை.