பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 33 1935 34. சூலை 1935 of. சனவரி 1937 3.E. IQ 37 37. I so o B 38. 1941 Jo. 1942 40. 1943 41. நவம்பர் 1942 43. மார்ச் 1943 43. 44. மே 1944 திருத்தங்களுடன் எஸ். கனகசபாபதிப் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. திருச்சிப் பதிப்பு. அச்சகம் சென்னை. பொருள் (6–9) இளம்பூரணர். வ.உ.சி. втъти. வையாபுரிப்பிள்ளை - சென்னை. பொருள். இளம்பூரணம். வ.உ.சி. எஸ். வையாபுரிப்பிள்ளை - சென்னை. எழுத்து. நச்சர். யாழ்ப்பாணம் சி. கணேசய்யர். சுன்னாகம். பிற்பதிப்பு சனவரி 1952. எழுத்து. குறிப்புரை. சுப்பிர. - திருச்சி. துத்திரச் சொல்லகராதியும் உரைச்சிறப்புச் சொல்லகராதியும் சிறப்பு அம்சங்கள். சேனாவரையம். யாழ்ப்பாணம் தி.கணேசய்யர், சுன்னாகம். சொல். நச்சர். மகாவித்வான் மே.வி. வேனுகோபாலப் பிள்ளை - பவானந்தர் கழகம், சென்னை. பொருள். அகத்தினை. புத்துரை. சோம. - மறுபதிப்பு துலை 1954. பொருள். புறத்தினை புத்துரை. சோம. - பிற்பதிப்புகள் சூன் 1985, மே 1972. பொருள். மெய்ப்பாடு. புத்துரை. சோம. மூலம். தி.அ. பாலசுந்தரம் பிள்ளை (இளவழகனார்). கழகம். மறுபதிப்பு 1953. பேராசிரியம். யாழ்ப்பாணம் சி.கணேசய்யர் - சுன்னாகம். எழுத்து. நச்சர். பாவாணர் கழகம். மறுபதிப்புக்கள் மே 1950 ஆகஸ்ட் 1955, சூலை 1961, சூலை 1966, செப்டம்பர் 1972, ஏப்ரல் 1979, இப்பதிப்பில் கழக வெளியீட்டு எண் 17என உள்ளது. ஆனால் கனகசுந்தரம் பிள்ளையின் எழுத்தின் 1923, 1933 பதிப்புகளிலும் வெளியீட்டு எண் 17தான். காண்க. இப்பட்டியலின் தொடர் எண் 22.