பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பெயரொடு பெயரைப் புனர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு' பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் ரியல்பே. பா.வே. 1. தொழிலொடும் - பதிப்பு 47 சு.வே. உம்மை தேவையற்றது. 2. ஆங்கே - பதிப்புகள் 47, 54 இல் சு.வே. சிறப்பின்று. ஆங்க - சுவடி 73, 115, 1053 பதிப்பு 47 3. மொழிப்புண - சுவடி 1044 உறழ்முடிபு தவறில்லை. 110. அவைதாம்' ைெப தாதன் மிகுதன் குன்றவெண் து இவ்வென' மொழிப திரியு மாறே. பா.வே. 1. அவற்றுள் எனப் பதிப்பு 85இல் திருத்திக் கொள்ளப்பட்டுள்ளது. சுவடிகளில் ஆதாரம் இல்லை. 2. இவையென - பதிப்புகள் 47, 54 இல் சு.வே. 111. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு" தோன்றினும் புணர்நிலைக் குரிய. பா.வே. இந் நூற்பாவிற்குமுன் அவற்றுள் என்ற சொற்சீரடியைப் பதிப்பு க.வே.யாகக் காட்டுகிறது. இவ்வடி தேவையற்றது. "I 12. மருவின் றொகுதி மயங்கியன் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே எழுத்ததிகாரம் இதற்குச் 38 9. + அடையொடு என்னும் சீர் இடையொடு என இருந்து ஏடெழுதுவோரால் பிழைபட எழுதப்பட்டிருக்கலாம் என்பது கோ.கி யின் கருத்து (தொல், ஆய்வின் வரலாறு பக். 131)