பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : எழுத்ததிகாரம் 3.25 உயர்தினை யாயி னுருபிய னிலையும். 29 3.26 நும்மெ னொருபெயர் மெல்லழுத்து மிகுமே. 30 327 அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை(ய்) உக்கெட நின்ற மெய்வயி னிவர இஇடை நிலைஇ வீறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே(ய்) அப்பான் மொழிவயி னியற்கை யாகும். 3 I பா.வே. 1. இய்யிடை - பதிப்பு 8 இயிடை - பதிப்பு 47; இ. என்று விட்டிசைத்துப் படிக்க இஇடை என்னும் பாடமே தக்கது. எனவே தான் பலருங் கொண்டுள்ளனர். சுவடி 115இலும் இவ்வாறே. 328 தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. 32 o:25 ஈமுங் கம்மு முருமென் கிளவியும் ஆமுப் பெயரும வற்றோ ரன்ன 33 330 வேற்றுமை யாயி னேனை" யிரண்டுந் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை. 34 டி பதிப்பு 77இல் பால மேனை இரண்டும் எனப் பாடம் இருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. மேனை-மேல் நின்றவை. அஃதாவது முதற்கண் நின்ற சமும் கம்மும் என்பது இப்பாடத்தின் பொருளாம்" என்கிறார். தி.வே.கோ. தம் ஆய்வு அறிமுக உரையில், மேனை என்ற சொல் ஆசிரியராற் பிறாண்டு ஆளப்படவில்லை. அச்சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயின் பொருள் மயக்கமின்றித் தெளிவுபெறும் என்கிறார். ஆனால் மேனை என்ற பாடத்திற்கு எந்தச் சுவடியிலும் சான்று இல்லை.