இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| மஞ்சு (பனி) | மஞ்சு | மஞ்சு | மஞ்ஞு | மஞ்சு |
| காச்சு | கால்ச்சு | காச்சி | காச்சுக | காய்ச்சு |
| கடம் (பானை) | கடவ,கடமு | கடா | கடம் | கடம் |
| வெந், வென் | வென், வெனு | பென்னு | — | வெந், வென் |
| (முதுகு) | வென்னு | |||
| பிள்ளைகள் | பில்லலு | பில்லலு | பிள்ளேர் | பிள்ளைகள் |
| பி/புட்டு | பிட்டு | ஹிட்டு | பிட்டு | பிட்டு |
| பேடி | பேடி | பேடா | பேடி | பேடி |
| போக்கிரி | போக்கிரி | — | போக்கிரி | போக்கிலி |
| மாளிக | மாளிக | மாளிகெ | மாளிக | மாளிகை |
| மாமரம் | மாமிடி | மாமரா | மா | மாமரம் |
| மாதிரி | மாதிரி | மாதிரா | மாதிரி | மாதிரி |
| மீனு | மீனு | மீனு | மீன் | மீன் |
| முத்து | முத்யமு | முத்தா | முத்து | முத்து |
| முந்து | முந்து | முந்தே | — | முந்து |