உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

தொழில்துறை பற்றி

23 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் டைனமாடிக் குரூப் கம்பெனிகள்” நிறுவனத்தின் ஆட்டோ மொபைல் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

44 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் போஸ் ண்டாய் ஸ்டீல் மேனுபாக்சரிங் லிமிடெட் நிறுவனத்தின் காயில் சென்டர் (Coil Centre) தொழிற்சாலை.

27 கோடி ரூபாய் செலவில் மறைமலை நகரில் வாலியோ பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நான்-ஆஸ்பெஸ்டாஸ் பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை; காரின் உதிரிப் பாகங்கள் உதிரிப் பாகங்கள் தயாரிக்கின்ற தொழிற்சாலை.

30 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மேண்டோ பிரேக் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைட்ராலிக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை.

59 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் மிட்சுபிஷிடா ஏர்கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஏர்கண்டிஷனர்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அறைகளுக்கு வைக்கக்கூடிய ஏர்கண்டிஷன் இயந்திரங்களைத் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை.

8.6 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் லுமெக்ஸ் சாம்லிப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ மோடிவ் லைட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை.

45 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஜே.பி.எம். சங்வூ லிமிடெட் நிறுவனத்தின் தகடு உலோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

17 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஜே.கே.எம். டேரியம் ஆட்டோ மோடிவ் லிமிடெட் நிறுவனத்தின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் பி.எச்.சி. மேனுபேக்சரிங் லிமிடெட் நிறுவனத்தின் கார் கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை.