பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சியடைகின்ற எமர்ஸ்னின் புகழ் காரணமாகவும், காங்க்கார்ட்டில் வந்து கூடிவாழத் தொடங்கிய பற்பல உலகி யல் கடந்த நண்பர்களின் கூட்டுறவு காரணமாகவும், ஊக்க மிகுந்த தோரோ போன்ற ஓர் இளைஞனுக்கு மிகச் சிறந்த முறையில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. உணர்ச்சியும், ஆர்வமும் மிக்கவரான ப்ரான்ஸன் ஆல்காட் அங்குவந்து சேர்ந்தார். மெய்ப்பொருள் உணர்வு வாதிகளும், உண்மை நாடுவோரும் நிறுவிய கனவு உலகமாகிய ப்ரூட்லாண்ட்ஸ்: என்ற சமுதாயம் முற்றிலும் அழிவுற்றமையின் அவர்களு டைய குறிக்கோள் பெருஞ்சோதனைக்கு உள்ளாயிற்று. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய எல்லரி சேனிங், இல்லிளுய்ஸ் தனிக் குடிசையில் வாழ்ந்துவந்தார். அவர் மார்கரெட் ஃபுல்லரின் சகோ தரியை 1842 இல் மணந்துகொண்டு காங்க்கார்டிலேயே வாழத் தொடங்கினர். பாஸ்டனில் இருந்துகொண்டு டயல். இதழை வெளியிட்டு வரும் எலிஸபெத் பீபாடி யின் சோதரியை மணந்துகொண்டு நதானியல் ஹாதார் னும் காங்க்கார்டில் குடிபுகுந்தார். இலக்கியத் துறையில் ஈடுபட்டிருந்த இவர்கள் அனைவரும் ஹென்றியின் நண்பர்க ளாக ஆனதுடன் மேலும் மேலும் கவிதைகளையும் கட்டுரை களையும் எழுதுமாறு தூண்டினர். இதைவிட முக்கியமானது என்னவென்ருல், 1842 இல் மார்கரெட் ஃபுல்லரிடமிருந்து *டயல்- இதழ் வெளியீட்டுப் பொறுப்பை எமர்ஸனே ஏற் றுக்கொண்டார். ஆகலின், ஹென்றியின் பல கட்டுரைகள் அதில் இடம் பெற்றன. இதல்ை தோரோ மகிழ்ச்சி யடைந்தார். ஒரு பைசா வரும்படியும் இல்லாத "டயல்இதழை நடத்துவதில் யாருமே போட்டியிட முன்வரவில்லை என்பதை, 1843 ஆம் ஆண்டு தோரோவே, சில நாட்கள் அதன் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டி நேரிட்டபோது 36örs.哥”町。 - அப்போதெல்லாம் தத்துவ சாஸ்திரம், இயற்கை வருணகன. பழைய இலக்கியம், கீழை நாட்டு இலக்கியம் முத லியவற்றின் மொழிபெயர்ப்புக்கள் ஆசியவற்றைத் தோரோ σταρ έωΘπεθειε, வளர்ந்துவரும் ஒரு கவிஞராகவே நண் பர்கள் அவரைக் கருதினர். கவிதை எழுதுமாறு, குறிப்பாக எமர்ஸன் தோரோவைத் தூண்டினராதலின், தம்முடைய நாட்குறிப்பில் தோரோ மிகுதியாகத் தம் நன்றியறிதலை எமர் 35