பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற வந்த சேனிங் என்பவர் ஆண்டு முழுவதையும் குளிர்ச்சி, வெப்பம் என்ற முறையில் வர்ணம் பூசி ஒர் ஆண்டு நாள் அட்டையே (காலண்டர்)தயார் செய்யக் கனவு கண்டார் தோரோ. ஒவ்வோர் ஆற்றுக்கும் ஒர் அளவுமானியை வைத்திருந்தார். அன்றியும் குளம், குட் டைக்ளின் சீதோஷ்ண நிலையைக் குறித்து வைத்தார். ஆகாயத்தில் காணப்படும் மாற்றங்கள், தாவரங்கள் பூத்தல், பழம் பழுத்தல், இலே உதிர்த்தல், வந்து தங்கிச் செல்லும் பறவைகளின் போக்குவரத்து, விலங்குகளின் பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றியும் அவர் குறித்து வைத்தார்’ எனக் கூறியுள்ளார். அந்தக் கிராமச் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்த மக்கள் உட்பட தாவரம், வில்ங்கு ஆகியவைகளின் எல்லாச் செயல்கள் பற்றியும் வண்டி வண்டியாகக் குறிப்புகள் தயாரித்து அவற்றுடன் அட்டவனே, மேற்கோள் ஆகியவற்றையும் திரட்டி வைத்தார். இவற்றில், பண்ணே, தத்துவம், அழ கியல் ஆகிய அனைத்தும் அடங்கி இருந்தன. காங்க்கார்டில் வாழ்ந்த மக்களே மட்டுமல்லாமல், உலகின் பிறவிடங்களில் வாழ்ந்த மக்களினுடைய உயிர்த் தத்துவத்தின் சாரத்தை தையும் அறிய இதனைப் பயன்படுத்த விரும்பினர். அதனு டைய அளவு பெரிதாகுமே என்பதுபற்றித் தோரோ கவலைப்படவில்லே. ந்யூ இங்கிலாந்தின் ஒரு சில சதுர மைல் களுக்குள் உலகத்தின் பிம்பத்தைக் காணலாம். இதன் எதிராக அகில உலகத்தையும் சுற்றிப் பார்த்த ஒரு மனி தன்கூடக் குறுகலான சில கொள்கைகளால் மட்டும் நிரம்பி இருக்கக் கூடும் அல்லவா ? * கூர்ந்து நோக்கலும் எழுதுதலுமே அவருடைய வாழ்க் கை. அவர் வேலைத் தலத்திற்குச் செல்ல, நடை, படகு ஆகிய இரு சாதனங்களேயும் கையாண்டார். ஸத்பரி ஆற்றில் அவர் படகு செலுத்திச் செல்வதைக் கண்ட மக்கள், ஏனையவர்களைப் போல ஹக்கிள் பெரிப் பழங்களைப் பொறுக்குதற்கு அவர் செல்லவில்லே என்பதை அறிய வில்லை. தோரோ ஒருமுறை காட்டுப் பாதையும் படகுமே என்னுடைய வேலைத் தலங்கள்; அங்கே நான் அனுபவிக்கும் ஏகாந்தத்தில் கண்டவர்களே அனுமதிக்க முடியாது என்பதையும் இந்த மக்கள் அறிவதில்லை. எனக் குறை கூறினர். மேலுந் தொடர்ந்து இவர்கள், பள்ளிக் 5 65