பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை:

'நல்ல விருத்துக்கின் உள்ளத்தே தி, வாக்க நகைச்சுவை தெளிவான கருவி. நாட கத்திற்கு உப்புப் போன்றது நகைச்சுவை. இவ்வுண்மை தெளிய உருவாக்கப்பட்டவை இந்நாடகங்கள். sa : · * * * *

நடிக்க வேண்டும் நாடகம் எழுதி, வழங்குங்கள் ' - என்று கல்தெறி மாணவர் ஆண்டுதோறும் வேண்டுவர். தேர்ந்தெடுக் கப்பட்ட மாணவரை அமர வைத்து உரை யாடல்கள் கூறப்படும். அவரவர் தத்தமக் குரியவற்றை எழுதிக் கொள்வர். நடிப்பர் : உவப்பர் மகிழ்வூட்டுவர்.

இம்முறையால் நாடகத்தின் உரையாடல் ஒரு தொகுப்பாகக் கிட்ட இயலாது போயிற்று. நண்பர், புலவர் இரா. இராசு அவர்கள் முயன்று யாவற்றையும் தொகுத்து உதவிஞர் கள். நாகைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர் வகுப்பு மாணவர் திரு இர. இராமதாசு அவர் கள் படியெடுத்துதவிஞர்கள். இருவர்க்கும். எனதன்பார்ந்த நன்றி கூறி மகிழ்கின்ே - .